பாடல் #1328
கர்த்தரை நான் எக்காலமும்
🔤 Karttharai Naan Ekkaalamum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை நான் எக்காலமும் வாழ்த்திடுவேன் , வணங்கிடுவேன் அவர் துதி என் நாவிலே என்றென்றும் பாடுவேன் அல்லேலூயா யெகோவாவை நான் உள்ளவரை உயர்த்தி கூறிடுவேன் எளியவர் அதை கேட்டு என்றென்றும் மகிழ்ந்திடுவார் அல்லேலூயா ! ( 8 ) அல்லேலூயா நான் பாடிடுவேன் அவரை ருசித்ததினால் , அனுதினம் அதிகாலையில் அவர் பாதம் காத்திருப்பேன் அல்லேலூயா சிங்கக் குட்டிகளும் சோர்ந்திடுமே பட்டினி கிடப்பதினால் , சேனையின் கர்த்தரையே சேவிப்போர் சந்தோஷமடைவாரே அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Naan Ekkaalamum Vaazhtthituvaen , Vanangkituvaen Avar Thuthi En Naavilae Enrenrum Paatuvaen Allaelooyaa Yekovaavai Naan Ullavarai Uyartthi Koorituvaen Eliyavar Athai Kaettu Enrenrum Makizhnthituvaar Allaelooyaa ! ( 8 ) Allaelooyaa Naan Paatituvaen Avarai Rusitthathinaal , Anuthinam Athikaalaiyil Avar Paadham Kaatthiruppaen Allaelooyaa Singgak Kuttigalum Sornthitumae Pattini Kidappathinaal , Saenaiyin Karttharaiyae Saevippor Santhoshamataivaarae Allaelooyaa