பாடல் #1801
எங்கள் கர்த்தாவே எங்கள் கர்த்தாவே
🔤 Enggal Kartthaavae Enggal Kartthaavae
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கள் கர்த்தாவே எங்கள் கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பான தேவன் யார்? இருக்கின்றவராய் இருப்பவரே இன்றும் உம் வல்லமை மாறவில்லையே 1. வார்த்தையினால் அகிலத்தையே அற்புதமாய் படைத்தவரே கிறிஸ்துவுக்குள் எங்களையும் புதுப்படைப்பாய் மாற்றினீரே உம்மை என்றும் உயர்த்திடுவோம் உம்மை என்றென்றும் உயர்த்திடுவோம் 2. ராஜ்ஜியங்கள் ஜெயித்தவரே ராஜாக்களை வென்றவரே கிறிஸ்துவுக்குள் எங்களையும் ஜெயம் காண செய்பவரே 3. பரிசுத்தத்தில் மகத்துவரே பார்போற்றும் ராஜா நீரே கிறிஸ்துவுக்குள் எங்களையும் நீர் பரிசுத்தமாக்கினீரே 4. இருந்தவரே இருப்பவரே இனிமேலும் வருபவரே கிறிஸ்துவுக்குள் எங்களையும் உம் மகிமைக்கு அழைத்தவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enggal Kartthaavae Enggal Kartthaavae Thaevarkalil Umakkoppaana Devan Yaar? Irukkindravaraay Iruppavarae Inrum Um Vallamai Maaravillaiyae 1. Vaartthaiyinaal Akilatthaiyae Arpudhamaay Pataitthavarae Kiristhuvukkul Enggalaiyum Puthuppataippaay Maarrineerae Ummai Enrum Uyartthituvom Ummai Enrenrum Uyartthituvom 2. Raajjiyanggal Jeyitthavarae Raajaakkalai Vendravarae Kiristhuvukkul Enggalaiyum Jeyam Kaana Seypavarae 3. Parisutthatthil Makatthuvarae Paarporrum Raajaa Neerae Kiristhuvukkul Enggalaiyum Neer Parisutthamaakkineerae 4. Irundhavarae Iruppavarae Inimaelum Varubavarae Kiristhuvukkul Enggalaiyum Um Makimaikku Azhaitthavarae