பாடல் #6687
எனக்ககாக யாவற்றையும் செய்பவரே
🔤 Enakkakaaga Yaavarraiyum Seypavarae
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
🎼 Scale: E Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்காக யாவற்றையும் செய்பவரே எனக்கினி பயமில்லை உலகினிலே எனக்காக யாவற்றையும் செய்வதால் - நான் இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி தொழுதிடுவேன் - நான் 1. பஞ்சத்தில் எலியாவுக்கு அப்பம் கொடுத்தார் பஞ்சமின்றி எலியாவை ஆசீர்வதித்தார் பஞ்சம் தீரும் வரை அந்த விதவை வீட்டில் - அந்த பானையில் எண்ணெய் மாவும் குறையவில்லை - அந்த 2. நாளைய தினத்துக்கான கவலை வேண்டாம் நாதன் இயேசு இருக்கிறார் அஞ்சவே வேண்டாம் நாளைய தினத்துக்கான கவலை படும் - அந்த நாளுக்கு நாளுக்கு அதன் பாடுகள் போதும் - அந்த 3. ஆகாயத்துப் பறவையை கவனித்துப்பார் விதைப்பதில்லை அவை அறுப்பதில்லை அவைகளை பிழைப்பூட்டும் பரமபிதா அவர் அனுதினம் அற்புதமாய் நடத்திடுவார் 4. என்னத்தை உடுப்போம் என்று கவலை வேண்டாம் ஏறெடுத்துப் பார்த்திடுங்கள் காட்டுப் புஷ்பத்தை காட்டுப் புஷ்பத்துக்கு தேவன் உடுத்துவித்தால் அவர் நம்மையும் உடுத்துவிப்பதுண்மையல்லவா 5. நாளைய தினத்திற்காக கவலை வேண்டாம் நாதன் இயேசு இருக்கிறார் அஞ்சவே வேண்டாம்- நாளைய தினத்திற்காக கவலைப்படும் அந்த நாளுக்கு அதினதின் பாடுகள் போதும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakkaaga Yaavarraiyum Seypavarae Enakkini Payamillai Ulakinilae Enakkaaga Yaavarraiyum Seyvathaal - Naan Iratsippin Paatthiram Aenthi Thozhuthituvaen - Naan 1. Panjjatthil Eliyaavukku Appam Kotutthaar Panjjaminri Eliyaavai Aaseervathitthaar Panjjam Theerum Varai Andha Vidhavai Veettil - Andha Paanaiyil Enney Maavum Kuraiyavillai - Andha 2. Naalaiya Thinatthukkaana Kavalai Vaentaam Naadhan Yesu Irukkiraar Anjjavae Vaentaam Naalaiya Thinatthukkaana Kavalai Patum - Andha Naalukku Naalukku Adhan Paatugal Pothum - Andha 3. Aakaayatthup Paravaiyai Kavanitthuppaar Vithaippathillai Avai Aruppathillai Avaigalai Pizhaippoottum Paramapithaa Avar Anuthinam Arpudhamaay Natatthituvaar 4. Ennatthai Utuppom Enru Kavalai Vaentaam Aeretutthup Paartthitunggal Kaattup Pushpatthai Kaattup Pushpatthukku Devan Ututthuvitthaal Avar Nammaiyum Ututthuvippathunmaiyallavaa 5. Naalaiya Thinatthirkaaga Kavalai Vaentaam Naadhan Yesu Irukkiraar Anjjavae Vaentaam- Naalaiya Thinatthirkaaga Kavalaippatum Andha Naalukku Athinathin Paatugal Pothum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em
D B Em
Em D
C D
Em
Em
D B Em
Em D
C D
D Em
Em
D B Em
Em D
C D Em
Em
Em
D B Em
Em
D C
D Em
Em
D
B Em
Em D
C D Em