பாடல் #6487
உன்னைத்தான் கேட்கிறேன்
🔤 Unnaitthaan Kaetkiraen
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎼 Scale: C Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னைத்தான் கேட்கிறேன் உன்னைத்தான் கேட்கிறேன் மனம் மாறமாட்டாயா மனம் மாறமாட்டாயா காடும் வீடும் நிலமும் எனக்கு போதும் என்று சொன்னால் ஆவி உன்னை விட்டு போகும் போது என்ன சொல்வாய் யாவும் அழிந்துபோகும் அழியாதொன்று உண்டு உன்னை காக்க வல்ல இயேசு கிறிஸ்துவின் நேச கரங்கள் உன்னை காக்க வல்ல இயேசு கிறிஸ்துவின் நேச கரங்கள் பட்டம் படிப்பு தகுதி உறவு யாவும் மாறிப்போகும் உலகம் உன்னை ஒதுக்கி தள்ளும் காலம் வந்து சேரும் அன்று உணர்ந்து கொள்வாய் உண்மை என்னவென்று மாறும் உலகில் நிலைக்க ஒருவர் இயேசு ராஜனென்று -2 பாவம் செடய்யும் போது மனதில் பயமமே ஒன்றும் இல்லை காலம் கடந்து நீதி வரும்போதோ நெஞ்சம் கலங்கும் நெஞ்சின் பாவ பாரம் நீங்கும் உந்தன் வாழ்வில் நோக்கி பார் இயேசு உன்னை அழைக்கிறார் இந்த நேரம் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnaitthaan Kaetkiraen Unnaitthaan Kaetkiraen Manam Maaramaattaayaa Manam Maaramaattaayaa Kaatum Veetum Nilamum Enakku Pothum Enru Sonnaal Aavi Unnai Vittu Pokum Pothu Enna Solvaay Yaavum Azhinthupokum Azhiyaathonru Untu Unnai Kaakka Valla Yesu Kiristhuvin Naesa Karanggal Unnai Kaakka Valla Yesu Kiristhuvin Naesa Karanggal Pattam Patippu Thakuthi Uravu Yaavum Maarippokum Ulakam Unnai Othukki Thallum Kaalam Vanthu Saerum Anru Unarnthu Kolvaay Unmai Ennavenru Maarum Ulakil Nilaikka Oruvar Yesu Raajanenru -2 Paavam Sedayyum Pothu Manathil Payamamae Onrum Illai Kaalam Katanthu Neethi Varumpotho Nenjjam Kalangkum Nenjsin Paava Paaram Neengkum Undhan Vaazhvil Nokki Paar Yesu Unnai Azhaikkiraar Indha Naeram -2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm C# Fm
C# Fm
C Fm
C Fm
Fm
C
C
Fm
Eb
Ab
Bbm Fm
C Fm F
Bbm Fm
C Fm
Fm
C
C
Fm
Bbm Fm
C Fm F
Bbm Fm
C Fm
Fm
C
Fm
Bbm Fm
C Fm F
Bbm Fm
C Fm