பாடல் #755
இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே
🔤 Yesu Enakku Jeevan Thanthaarae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
🎼 Scale: C Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே துதிப்பாடல் நான் பாடி இயேசுவையே போற்றி என்றென்றும் வாழ்ந்திடுவேன் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா சமாதானம் தந்தார் இயேசு சமாதானம் தந்தார் இயேசு -2 புதுவாழ்வு தந்தார் இயேசு புதுவாழ்வு தந்தார் இயேசு -2 விடுதலை தந்தார் இயேசு விடுதலை தந்தார் இயேசு -2 புதுப் பாடல் தந்தார் இயேசு புதுப் பாடல் தந்தார் இயேசு -2 அபிஷேகம் தந்தார் இயேசு அபிஷேகம் தந்தார் இயேசு -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Enakku Jeevan Thanthaarae Yesu Enakku Jeevan Thanthaarae Thuthippaadal Naan Paati Yesuvaiyae Porri Enrenrum Vaazhnthituvaen Allaelooyaa Aamen Allaelooyaa Allaelooyaa Aamen Allaelooyaa Allaelooyaa Aamen Allaelooyaa Allaelooyaa Aamen Allaelooyaa Samaathaanam Thanthaar Yesu Samaathaanam Thanthaar Yesu -2 Puthuvaazhvu Thanthaar Yesu Puthuvaazhvu Thanthaar Yesu -2 Vitudhalai Thanthaar Yesu Vitudhalai Thanthaar Yesu -2 Puthup Paadal Thanthaar Yesu Puthup Paadal Thanthaar Yesu -2 Apishaegam Thanthaar Yesu Apishaegam Thanthaar Yesu -2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C F G C F C A Dm G C C F G C C F G G7 C C F G C C F G C C F G C C F G C C F G C