பாடல் #772
இயேசு என்றதுமே
🔤 Yesu Endrathumae
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு என்றதுமே - எனக்கோர் இன்பம் பிறக்குதம்மா காசினில் அவர் போல் - எவரையும் கண்டதும் இல்லையம்மா பேசத் தொடங்கினாலோ பேச்செல்லாம் பேரின்பம் சொட்டுதம்மா (2) பார்க்கத் தொடங்கினாலோ - பார்வையெல்லாம் பாவி நம் மேலேயம்மா (2) கஷ்டப்படுவோரைக் கண்டதும் கண்ணீர் வடித்தாரம்மா குஷ்ட ரோகி அவனைக் - கையினால் கூசாமல்த் தொட்டாரம்மா (2) கஷ்டப்படுவோரைக் - கண்டதும் கண்ணீர் வடித்தாரம்மா (2) காசு மேல் ஆசை வைத்து தம்மை தான் காட்டிக் கொடுத்தவனின் காசு மேல் ஆசை வைத்து தம்மை தான் காட்டிக் கொடுத்தவனின் ஆரத் தழுவினோரை காசினியில் கண்டதும் உண்டோ அம்மா ஆரத் தழுவினோரை காசினியில் கண்டதும் உண்டோ அம்மா சிலுவை மரத்தினில் - இரத்தத்தைச் சிந்தி மரித்தாரம்மா (2) சிலுவை மீதினிலே இரத்தத்தை சிந்தி மடிந்தாரம்மா உலகை மீட்டிடவே இயேசு வந்து உவந்து மாண்டாரம்மா உலகை மீட்டிடவே இயேசு வந்து உவந்து மாண்டாரம்மா எங்கு நான் சென்றிடுவேன் இவ்வன்பை எவ்விதம் சொல்லிடுவேன் எங்கு நான் சென்றிடுவேன் இவ்வன்பை எவ்விதம் சொல்லிடுவேன் பங்கம் பல வரிணும் அவர்க்காய் பாடுகள் பல பட்டிடுவேன் பங்கம் பல வரிணும் அவர்க்காய் பாடுகள் பல பட்டிடுவேன் கல்லறை விட்டெழுந்தே - உலகில் காட்சியளித்தாரம்மா (2) வல்ல சுத்தாவியினைத் - தரவே வானில் எழுந்தாரம்மா (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Endrathumae - Enakkor Inbam Pirakkudhammaa Kaasinil Avar Pol - Evaraiyum Kandathum Illaiyammaa Paesath Thodangkinaalo Paechsellaam Paerinbam Sottudhammaa (2) Paarkkath Thodangkinaalo - Paarvaiyellaam Paavi Nam Maelaeyammaa (2) Kashtappatuvoraik Kandathum Kanneer Vatitthaarammaa Kushta Roki Avanaik - Kaiyinaal Koosaamalth Thottaarammaa (2) Kashtappatuvoraik - Kandathum Kanneer Vatitthaarammaa (2) Kaasu Mael Aasai Vaitthu Thammai Thaan Kaattik Kotutthavanin Kaasu Mael Aasai Vaitthu Thammai Thaan Kaattik Kotutthavanin Aarath Thazhuvinorai Kaasiniyil Kandathum Unto Ammaa Aarath Thazhuvinorai Kaasiniyil Kandathum Unto Ammaa Siluvai Maratthinil - Ratthatthaich Sinthi Maritthaarammaa (2) Siluvai Meethinilae Ratthatthai Sinthi Matinthaarammaa Ulakai Meettidavae Yesu Vanthu Uvanthu Maantaarammaa Ulakai Meettidavae Yesu Vanthu Uvanthu Maantaarammaa Engku Naan Senrituvaen Ivvanpai Evvidham Sollituvaen Engku Naan Senrituvaen Ivvanpai Evvidham Sollituvaen Panggam Pala Varinum Avarkkaay Paatugal Pala Pattituvaen Panggam Pala Varinum Avarkkaay Paatugal Pala Pattituvaen Kallarai Vittezhunthae - Ulakil Kaatsiyalitthaarammaa (2) Valla Sutthaaviyinaith - Tharavae Vaanil Ezhunthaarammaa (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em Am G Em G F Em Em Em Dm C Em Em Am G F Em Em F Dm Em G Dm F Em Em Am G F Em Em Em Dm C Em Em Em G F Em G Dm F Em Em Am G F Em Em Dm C Em Em G Dm Em G F Em Em Am G F Em Em Em Dm C Em Em Em G F Em G F Em Em Am G F Em