பாடல் #741
இயேசு இயேசு ராஜா
🔤 Yesu Yesu Raajaa
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு இயேசு ராஜா இயேசு இயேசு நாதா இயேசு நேச தேவா இயேசு எனக்கெல்லாமே (4) அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென் இயேசு ஆமென் ஆமென் இயேசு இயேசு பாவங்கள் போக்குவார் இயேசு சாபங்கள் நீக்குவார் (2) இயேசு எந்தன் நேசரே இணையற்ற என் இயேசுவே ஆமென் ஆமென் இயேசு ஆமென் ஆமென் இயேசு ஆமென் ஆமென் இயேசு ஆமென் ஆமென் இயேசு நீச பாவியை நேசித்தார்; நாச வழி நின்று மீட்டிட்டார்; (2) நேசக் கரம் நீட்டிக் காப்பாரே இணையற்ற என் இயேசுவே ஓசன்னா இயேசு ஓசன்னா இயேசு ஓசன்னா இயேசு ஓசன்னா இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Yesu Raajaa Yesu Yesu Naathaa Yesu Naesa Thaevaa Yesu Enakkellaamae (4) Allaelooyaa Aamen Allaelooyaa Aamen Aamen Aamen Yesu Aamen Aamen Yesu Yesu Paavanggal Pokkuvaar Yesu Saabanggal Neekkuvaar (2) Yesu Endhan Naesarae Inaiyartra En Yesuvae Aamen Aamen Yesu Aamen Aamen Yesu Aamen Aamen Yesu Aamen Aamen Yesu Neesa Paaviyai Naesitthaar; Naasa Vazhi Ninru Meettittaar; (2) Naesak Karam Neettik Kaappaarae Inaiyartra En Yesuvae Osannaa Yesu Osannaa Yesu Osannaa Yesu Osannaa Yesu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C G Dm Am C C7 F G7 C C G F C C F G7 C C F Dm G C C F G7 C C G Dm Am C C7 F G7 C C F Dm G C C F G7 C C G Dm Am C C7 F G7 C