பாடல் #2067
கல்வாரி மலையில் என்
🔤 Kalvaari Malaiyil En
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரி மலையில் என் இயேசுவே தியாக பலியாக மாண்டீரே தாயன்பு கொண்டேன் தன்னிறைவு இல்லை மனை அன்பு கொண்டேன் துணையாக இல்லை உன் அன்பு காண விழுந்தோடி வந்தேன் - நீர்; சிலுவையைச் சுமந்து போவதெங்கே (1) பொன்முடி கொண்டேன் நீர்; முள்முடி கண்டீர்; கண்முடி சிலுவையில் பொன்னுடல் தந்தீர்; உம் அன்பு காண விழுந்தோடி வந்தேன் - நீர்; சிலுவையைச் சுமந்து போவதெங்கே (1) உன் அன்பு என்னில் வந்தாலே போதும் என் வாழ்க்கை எல்லாம் மாறிடுமே அவ்வன்பைக் காண நான் விழுந்தோடி வந்தேன் - நீர்; சிலுவையைச் சுமந்து போவதெங்கே (1)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaari Malaiyil En Yesuvae Thiyaaga Paliyaaga Maanteerae Thaayanpu Kontaen Thanniraivu Illai Manai Anpu Kontaen Thunaiyaaga Illai Un Anpu Kaana Vizhunthoti Vanthaen - Neer; Siluvaiyaich Sumanthu Povathengkae (1) Ponmuti Kontaen Neer; Mulmuti Kanteer; Kanmuti Siluvaiyil Ponnudal Thantheer; Um Anpu Kaana Vizhunthoti Vanthaen - Neer; Siluvaiyaich Sumanthu Povathengkae (1) Un Anpu Ennil Vanthaalae Pothum En Vaazhkkai Ellaam Maaritumae Avvanpaik Kaana Naan Vizhunthoti Vanthaen - Neer; Siluvaiyaich Sumanthu Povathengkae (1)