பாடல் #176
கேட்டேன் கேட்டேன் கேட்டேன்
🔤 Kaettaen Kaettaen Kaettaen
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கேட்டேன் கேட்டேன் கேட்டேன் இன்று எப்போது என் இயேசு வருவாரென்று (2) பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் இன்று (1) எப்போது தரிசனம் தருவாரென்று (2) 1. வானத்தை கேட்டேன் எப்போது என் இயேசு வருவாரென்று (1) அது வாடியே போனது தெரியாதென்றது (2) காரணம் அவர் வருகையில் வெந்து அழிந்து போவோமென்று 2. மலைகளை கேட்டேன் எப்போது என் இயேசு வருவாரென்று (1) அது மலைத்தே நின்றது தெரியாதென்றது(2) காரணம் அவர் வருகையில் பெயர்ந்து நொறுங்கி போவோமென்று 3. கடலினை கேட்டேன் எப்போது என் இயேசு வருவாரென்று (1) அது கதறியே அழுதது தெரியாதென்றது(2) காரணம் அவர் வருகையில் வெட்டாந்தரையாய் போவோமென்று (2) 4. மேகத்தை கேட்டேன் எப்போது என் இயேசு வருவாரென்று (1) அது வேகமாய் சென்றது தெரியாதென்றது(2) காரணம் அவர் வருகையில் வாகனமாக வருவோமென்று (2) 5. தூதரை கேட்டேன் எப்போது என் இயேசு வருவாரென்று (தேவ) அவர் ஆனந்தம் கொண்டனர் தெரியாது என்றனர் (2) காரணம் அவர் வருகையில் தாங்களும் கூட வருவோமென்று (2) 6. இயேசுவை கேட்டேன் தேவா எப்போது உம் வருகையென்று (2) அவர் அமைதியாய் நின்றார் தெரியாது என்றார் (2) நீ காத்திரு ஆனாலும் இதோ சீக்கிரமாக வருகிறேன் என்றார் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaettaen Kaettaen Kaettaen Inru Eppothu En Yesu Varuvaarenru (2) Paartthaen Paartthaen Paartthaen Inru (1) Eppothu Tharisanam Tharuvaarenru (2) 1. Vaanatthai Kaettaen Eppothu En Yesu Varuvaarenru (1) Athu Vaatiyae Ponathu Theriyaathendrathu (2) Kaaranam Avar Varukaiyil Venthu Azhinthu Povomenru 2. Malaigalai Kaettaen Eppothu En Yesu Varuvaarenru (1) Athu Malaitthae Nindrathu Theriyaathendrathu(2) Kaaranam Avar Varukaiyil Peyarnthu Norungki Povomenru 3. Katalinai Kaettaen Eppothu En Yesu Varuvaarenru (1) Athu Kathariyae Azhudhathu Theriyaathendrathu(2) Kaaranam Avar Varukaiyil Vettaandharaiyaay Povomenru (2) 4. Maegatthai Kaettaen Eppothu En Yesu Varuvaarenru (1) Athu Vaegamaay Sendrathu Theriyaathendrathu(2) Kaaranam Avar Varukaiyil Vaaganamaaga Varuvomenru (2) 5. Thoodharai Kaettaen Eppothu En Yesu Varuvaarenru (thaeva) Avar Aanandham Kondanar Theriyaathu Endranar (2) Kaaranam Avar Varukaiyil Thaanggalum Kooda Varuvomenru (2) 6. Yesuvai Kaettaen Thaevaa Eppothu Um Varukaiyenru (2) Avar Amaithiyaay Ninraar Theriyaathu Enraar (2) Nee Kaatthiru Aanaalum Itho Seekkiramaaga Varukiraen Enraar (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm F Gm Gm Bb Gm F Gm Gm F Gm Gm Gm D Gm