பாடல் #458
ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன்
🔤 Aapirakaam Devan Eesaakkin Devan
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவனவர் என்னை அழைத்தும் உன்னத வழியில் என்றென்றும் நடத்திடுவார் வனாந்திரமோ வாடாதே மனமே காடையை அனுப்பிடுவார் தண்ணீர் இல்லையோ எண்ணிப்பார் அவரின் நன்மைகள் எத்தனையோ சோதனை வேளையோ சோராதே மனமே இயேசுவை சார்ந்திடுவாய் யோர்தானைக் கடந்து இயேசுவைப் பற்றிக் கொள் என்றென்றும் ஜீவிப்பாய் கசந்த மாராவோ கவலை வேண்டாமே கர்த்தர் உன்னோடே உள்ளார் ஜெபத்திலே நீ விழிப்பாய் இருந்து வெற்றியை சேர்த்திடுவாய் அல்லேலூயா பாடி இயேசுவைத் துதித்து அனுதினம் ஜீவிப்பாயே அவரின் சித்தம் நித்தமும் செய்ய ஆவலாய் கீழ்ப்படிவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aapirakaam Devan Eesaakkin Devan Yaakkopin Devanavar Ennai Azhaitthum Unnatha Vazhiyil Enrenrum Natatthituvaar Vanaanthiramo Vaataathae Manamae Kaataiyai Anuppituvaar Thanneer Illaiyo Ennippaar Avarin Nanmaigal Etthanaiyo Sodhanai Vaelaiyo Soraathae Manamae Yesuvai Saarnthituvaay Yorthaanaik Katanthu Yesuvaip Parrik Kol Enrenrum Jeevippaay Kasandha Maaraavo Kavalai Vaentaamae Kartthar Unnotae Ullaar Jebatthilae Nee Vizhippaay Irunthu Verriyai Saertthituvaay Allaelooyaa Paati Yesuvaith Thuthitthu Anuthinam Jeevippaayae Avarin Sittham Nitthamum Seyya Aavalaay Keezhppativaay
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Am F Dm F G Dm G C C Am Dm C F Am C G C C Am Dm C F Am C G C C Am Dm C F Am C G C C Am Dm C F Am C G C