பாடல் #6414
எந்தன் தாழ்வில் என்னை
🔤 Endhan Thaazhvil Ennai
🎙 Bro. டேவிட் சாம் ஜாய்சன் • 💿 தாழ்வில் நினைத்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே உந்தன் நாமம் உயர்த்திடுவேன்-2 எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே நன்றியால் துதித்திடுவேன்-2 -எந்தன் தாழ்வில் கடந்த நாட்களில் கண்ணின் மணி போல் கருத்துடன் நீர் காத்தீரே-2 கடந்து வந்த பாதையில் தினமும் கரம் பிடித்தீர் அதிசயமாய்-2 இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில் கழுகை போல் உம் சிறகின் மேலே சுமந்து என்னை தாங்கினீரே-2 வழிகளில் நான் இடறி விழாமல் கருணை கரத்தால் உயர்த்தினீரே-2 இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில் உலகம் என்னை கைவிட்ட போது கிருபையால் என்னை தாங்கினீரே-2 மனிதர் யாவரும் மறந்திட்ட போது மறவாமல் என்னை நினைத்தவரே-2 இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Thaazhvil Ennai Ninaitthavarae Undhan Naamam Uyartthituvaen-2 Ennil Adangkaa Nanmaigal Seythavarae Nanriyaal Thuthitthituvaen-2 -endhan Thaazhvil Katandha Naatkalil Kannin Mani Pol Karutthudan Neer Kaattheerae-2 Katanthu Vandha Paathaiyil Thinamum Karam Pitittheer Athisayamaay-2 Yesuvae Iratsakaa Aasaiyotae Vaazhtthukiraen-2 -endhan Thaazhvil Kazhukai Pol Um Sirakin Maelae Sumanthu Ennai Thaangkineerae-2 Vazhigalil Naan Idari Vizhaamal Karunai Karatthaal Uyartthineerae-2 Yesuvae Iratsakaa Aasaiyotae Vaazhtthukiraen-2 -endhan Thaazhvil Ulakam Ennai Kaivitta Pothu Kirupaiyaal Ennai Thaangkineerae-2 Manidhar Yaavarum Maranthitta Pothu Maravaamal Ennai Ninaitthavarae-2 Yesuvae Iratsakaa Aasaiyotae Vaazhtthukiraen-2 -endhan Thaazhvil