பாடல் #28117
நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்
🔤 Naan Nirpathum Nirmoolamaakaadhathum
🎙 Bro. டேவிட் சாம் ஜாய்சன் • 💿 தாழ்வில் நினைத்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் கிருபை தேவ கிருபை நான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும் கிருபை தேவ கிருபை-2 1.(என்)தாழ்வில் என்னை நினைத்ததும் கிருபை தேவ கிருபை என்னை குடும்பமாய் ஆசீர்வதித்ததும் கிருபை தேவ கிருபை-2 அவர் கிருபை என்றுமுள்ளது-4-நான் நிற்பதும் 2.என் வெறுமையை கண்ணோக்கி பார்த்ததும் கிருபை தேவ கிருபை தம் நிறைவால் என்னை நிரப்பினதும் கிருபை தேவ கிருபை-2 அவர் கிருபை என்றுமுள்ளது-4-நான் நிற்பதும் 3.(நான்)கர்த்தரின் சமூகத்தில் துதிப்பதும் கிருபை தேவா கிருபை அவர் வார்த்தையால் நன்மையை பெறுவதும் கிருபை தேவா கிருபை-2 அவர் கிருபை என்றுமுள்ளது-4-நான் நிற்பதும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Nirpathum Nirmoolamaakaadhathum Kirupai Thaeva Kirupai Naan Vaazhndhathum Inimael Vaazhvathum Kirupai Thaeva Kirupai-2 1.(en)thaazhvil Ennai Ninaitthathum Kirupai Thaeva Kirupai Ennai Kutumbamaay Aaseervathitthathum Kirupai Thaeva Kirupai-2 Avar Kirupai Enrumullathu-4-naan Nirpathum 2.en Verumaiyai Kannokki Paartthathum Kirupai Thaeva Kirupai Tham Niraivaal Ennai Nirappinathum Kirupai Thaeva Kirupai-2 Avar Kirupai Enrumullathu-4-naan Nirpathum 3.(naan)karttharin Samoogatthil Thuthippathum Kirupai Thaevaa Kirupai Avar Vaartthaiyaal Nanmaiyai Peruvathum Kirupai Thaevaa Kirupai-2 Avar Kirupai Enrumullathu-4-naan Nirpathum