பாடல் #28112
உம்மைதான் நம்பியிருக்கிறோம்
🔤 Ummaithaan Nampiyirukkirom
🎙 Bro. டேவிட் சாம் ஜாய்சன் • 💿 தாழ்வில் நினைத்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைதான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா-2 அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா-2- உம்மைதான் 1. நீங்கதான் எதாவது செய்யணும் என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்-2 நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு-2 உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம் 2. நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம்-2 நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில்-2 உங்க கரத்தை நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaithaan Nampiyirukkirom Ummaiyanri Yaarum Illaiyappaa-2 Arpudham Seyyunggappaa Engga Vaazhkkaiyilae Ummai Thaan Nampiyirukkom Yesappaa-2- Ummaithaan 1. Neenggathaan Ethaavathu Seyyanum Enru Ethirppaartthu Kaatthirukkirom-2 Neer Sonna Vaartthaiyai Pititthukkontu-2 Ungga Mugatthaiyae Nokki Irukkirom-2-arpudham 2. Ninthaiyum Avamaanamum Sakitthuk Kontu Um Settai Nizhalilae Vanthu Nirkirom-2 Nicchayamaay Seyveer Endra Nampikkaiyil-2 Ungga Karatthai Nokki Irukkirom-2-arpudham