பாடல் #5629
நாதன் அருளிய பெரும் கிருபைகட்காய்
🔤 Naadhan Aruliya Perum Kirupaigatkaay
🎙 Bro. டேவிட் சாம் ஜாய்சன் • 💿 தாழ்வில் நினைத்தவர்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நாதன் அருளிய பெரும் கிருபைகட்காய் நன்றியால் என் உள்ளம் பொங்கி வழிந்திடுதே நாவினாலே பாடிப் போற்ற நாட்கள் போதுமோ நல் பாதைதனில் தொடந்தென்னை நடத்தியதால் ஆமென் அன்பின் நேசரே நான் உம்மைப் போற்றுவேன் எண்ணில்லாத நன்மைகட்காய் அல்லேலூயா பாடிடுவேன் இயேசுவே நீர் எந்தன் பக்கம் இல்லாதிருந்தால் சோதனையாம் வெள்ளத்திலே மாண்டிருப்பேன் நான் நிந்தை துன்ப துயரநேரங்களிலும் உம் நீதியின் வலக்கரத்தால் என்னைத் தாங்கினீர் மீட்டுக்கொண்டீர் மானிடரின் நடுவினின்று நீதியின் கனியாய் மகிமையில் துலங்க நற்குல திராட்சக் கொடியாய் உம்மோடிணைந்து – நாதரே நாதனே உம் தோட்டத்திலே நானும் நிலைக்க மேலோகத்தில் உம்மையல்லால் யாருண்டெனக்கு – பூலோகில் நீரல்லாது வேறாசையில்லையே உம் ஆலோசனையின் படி என்னை நடத்தி உந்தன் மகிமையிலே நீர் ஏற்றுக்கொள்வீரே ஓட்டம் முடித்த பரிசுத்தர் பரத்தில் ஓய்ந்திருக்கின்றார் தங்கள் அறைகளிலே தாரணியில் நானும் எந்தன் ஓட்டம் முடிக்க தேகம் ஆத்மா ஆவியையும் ஒப்புவிக்கின்றேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naadhan Aruliya Perum Kirupaigatkaay Nanriyaal En Ullam Pongki Vazhinthituthae Naavinaalae Paatip Portra Naatkal Pothumo Nal Paathaidhanil Thodanthennai Natatthiyathaal Aamen Anpin Naesarae Naan Ummaip Porruvaen Ennillaadha Nanmaigatkaay Allaelooyaa Paatituvaen Yesuvae Neer Endhan Pakkam Illaathirunthaal Sodhanaiyaam Vellatthilae Maantiruppaen Naan Ninthai Thunba Thuyaranaeranggalilum Um Neethiyin Valakkaratthaal Ennaith Thaangkineer Meettukkonteer Maanidarin Natuvininru Neethiyin Kaniyaay Makimaiyil Thulangga Narkula Thiraatsak Kotiyaay Ummotinainthu – Naadharae Naadhanae Um Thottatthilae Naanum Nilaikka Maelogatthil Ummaiyallaal Yaaruntenakku – Poolokil Neerallaathu Vaeraasaiyillaiyae Um Aalosanaiyin Pati Ennai Natatthi Undhan Makimaiyilae Neer Aerrukkolveerae Ottam Mutittha Parisutthar Paratthil Oynthirukkinraar Thanggal Araigalilae Thaaraniyil Naanum Endhan Ottam Mutikka Thaegam Aathmaa Aaviyaiyum Oppuvikkinraen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D A Em A D G A Bm D A G D D G A D Bm A D D Bm Em A G A G D G A Bm Em A G D D Bm Em A G A G D G A Bm Em Em A G D D Bm Em A G A G D G A Bm Em A G D D Bm Em A G A G D G A Bm Em A G D