பாடல் #15735
பெலனான என் இயேசுவே
🔤 Pelanaana En Yesuvae
🎙 Bro. டேவிட் சாம் ஜாய்சன் • 💿 தாழ்வில் நினைத்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெலனான என் இயேசுவே உம் பெலத்தினால் நான் வாழ்கிறேன் - 2 நீரின்றி என்னால் ஒன்றுமே செய்ய முடியாதைய்யா முடியாதைய்யா - 2 என்னை நிரப்புமே என்னை நிரப்புமே உம் பெலத்தால் என்னை நிரப்புமே என்னை நிறுத்துமே என்னை நிறுத்துமே உம் பெலத்தில் என்னை நிறுத்துமே - 2 அன்பான என் இயேசுவே உம் அன்பினால் நான் வாழ்கிறேன் - 2 அன்பில்லையென்றால் நான் உயிர் வாழ முடியாதையா முடியாதையா - 2 நிறைவான என் இயேசுவே உம் நிறைவினால் நான் வாழ்கிறேன் நீர் இல்லையென்றால் என் குறைகள் மாற முடியாதையா முடியாதையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pelanaana En Yesuvae Um Pelatthinaal Naan Vaazhkiraen - 2 Neerinri Ennaal Onrumae Seyya Mutiyaathaiyyaa Mutiyaathaiyyaa - 2 Ennai Nirappumae Ennai Nirappumae Um Pelatthaal Ennai Nirappumae Ennai Nirutthumae Ennai Nirutthumae Um Pelatthil Ennai Nirutthumae - 2 Anpaana En Yesuvae Um Anpinaal Naan Vaazhkiraen - 2 Anpillaiyenraal Naan Uyir Vaazha Mutiyaathaiyaa Mutiyaathaiyaa - 2 Niraivaana En Yesuvae Um Niraivinaal Naan Vaazhkiraen Neer Illaiyenraal En Kuraigal Maara Mutiyaathaiyaa Mutiyaathaiyaa