பாடல் #1133
என்னை விட்டுக்கொடுக்காதவர்
🔤 Ennai Vittukkotukkaadhavar
🎙 Bro. டேவிட் சாம் ஜாய்சன் • 💿 தாழ்வில் நினைத்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை பாதுகாப்பவர் என் நேசர் நீரே-2 1.நான் வழி மாறும் போது என் பாதை காட்டினீர் என்னால் முடியாத போது என்னை தூக்கி நடத்தினீர்-2-என்னை 2.நான் பாவம் செய்த போது என்ன உணர்த்தி நடத்தினீர் உம்மை நோக்கடித்த போதும் உம் கிருபையால் மன்னித்தீர்-2-என்னை 3.நான் தலை குனிந்த போது என்னோடு கூடவந்தீர் நான் குனிந்த இடத்திலே எந்தன் தலையை உயர்த்தினீர்-2-என்னை 4.நான் வேண்டிக்கொள்வதெல்லாம் என் வாழ்வில் தருகின்றீர் நான் நினைப்பதற்கும் மேலாய் என்னை ஆசீர்வதிக்கின்றீர்-2-என்னை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Vittukkotukkaadhavar Ennai Natatthukindravar Ennai Paathukaappavar En Naesar Neerae-2 1.naan Vazhi Maarum Pothu En Paathai Kaattineer Ennaal Mutiyaadha Pothu Ennai Thookki Natatthineer-2-ennai 2.naan Paavam Seytha Pothu Enna Unartthi Natatthineer Ummai Nokkatittha Pothum Um Kirupaiyaal Mannittheer-2-ennai 3.naan Thalai Kunindha Pothu Ennotu Koodavantheer Naan Kunindha Idatthilae Endhan Thalaiyai Uyartthineer-2-ennai 4.naan Vaentikkolvathellaam En Vaazhvil Tharukinreer Naan Ninaippatharkum Maelaay Ennai Aaseervathikkinreer-2-ennai