பாடல் #28115
சிலுவை நிழலதிலே
🔤 Siluvai Nizhalathilae
🎙 Bro. டேவிட் சாம் ஜாய்சன் • 💿 தாழ்வில் நினைத்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவை நிழலதிலே காண்பேன் இளைப்பாறுதல் வானத்திலும் பூவிலும் இயேசு நாமம் அடைக்கலமே (2) சிலுவை நிழலதிலே 1.மான்கள் நீரோடைகளை தினம் வாஞ்சித்து கதறிடும் போல்-2 கர்த்தாவே என் உள்ளமும் உம்மில் சேர்ந்திட வாஞ்சிக்குதே-2 சிலுவை நிழலதிலே 2.உலகோர் பகைத்திட்டாலும் என்னை உற்றார் வெறுத்திட்டாலும்-2 நிந்தைகள் சுமந்திட எனக்கென்றும் கிருபை தாரும்-2 சிலுவை நிழலதிலே 3.வியாதி படுக்கையிலும் மனம் வாடித்தவிக்கையிலும்-2 கர்த்தாவே உம் கிருபை என்னை நித்தமும் தாங்கிடுமே-2 சிலுவை நிழலதிலே 4.எப்போ நீர் வந்திடுவீர் எந்தன் கண்ணீர் துடைத்திடுவீர்-2 மண்ணில் பரதேசி நான் வேகம் வந்தென்னை சேர்த்துக்கொள்ளும்-௨ சிலுவை நிழலதிலே காண்பேன் இளைப்பாறுதல் வானத்திலும் பூவிலும் இயேசு நாமம் அடைக்கலமே (2) சிலுவை நிழலதிலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvai Nizhalathilae Kaanpaen Ilaippaarudhal Vaanatthilum Poovilum Yesu Naamam Ataikkalamae (2) Siluvai Nizhalathilae 1.maankal Neerotaigalai Thinam Vaanjsitthu Katharitum Pol-2 Kartthaavae En Ullamum Ummil Saernthida Vaanjsikkuthae-2 Siluvai Nizhalathilae 2.ulakor Pakaitthittaalum Ennai Urraar Verutthittaalum-2 Ninthaigal Sumanthida Enakkenrum Kirupai Thaarum-2 Siluvai Nizhalathilae 3.viyaathi Patukkaiyilum Manam Vaatitthavikkaiyilum-2 Kartthaavae Um Kirupai Ennai Nitthamum Thaangkitumae-2 Siluvai Nizhalathilae 4.eppo Neer Vanthituveer Endhan Kanneer Thutaitthituveer-2 Mannil Parathaesi Naan Vaegam Vanthennai Saertthukkollum-௨ Siluvai Nizhalathilae Kaanpaen Ilaippaarudhal Vaanatthilum Poovilum Yesu Naamam Ataikkalamae (2) Siluvai Nizhalathilae