பாடல் #6272
இந்த மேகங்களை கடந்து
🔤 Indha Maeganggalai Katanthu
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
🎼 Scale: F# Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்த மேகங்களை கடந்து மோட்ச நாடு சேர்ந்திடுவோம் இயேசுவோடு வாழ்ந்திருப்போம் இயேசுவோடு மகிழ்ந்திருப்போம் மாரநாதா அல்லேலூயா – 4 நள்ளிரவோ அதிகாலையோ மாலையோ நடுப்பகலோ நினையாத நேரம் வந்திடுவார் விழிப்புடன் காத்திருப்போம் நம் மீட்பு மிக சமீபம் தலைகளை உயர்த்திடுவோம் மணவாளன் இயேசு வருகின்றார் மகிமையில் சேர்ந்திடுவோம் நோவாவின் நாட்களைப் போல் இந்நாட்கள் மாறினதே கரை திறையின்றி வாழ்ந்திடுவோம் பரிசுத்த மணவாட்டியாய் விசுவாசம் காத்துக் கொள்வோம் ஓட்டத்தில் ஜெயம் பெறுவோம் நீதியின் கிரீடம் தந்திடுவார் நியாயாதிபதி இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indha Maeganggalai Katanthu Motsa Naatu Saernthituvom Yesuvotu Vaazhnthiruppom Yesuvotu Makizhnthiruppom Maaranaathaa Allaelooyaa – 4 Nalliravo Athikaalaiyo Maalaiyo Natuppakalo Ninaiyaadha Naeram Vanthituvaar Vizhippudan Kaatthiruppom Nam Meetpu Miga Sameebam Thalaigalai Uyartthituvom Manavaalan Yesu Varukinraar Makimaiyil Saernthituvom Novaavin Naatkalaip Pol Innaatkal Maarinathae Karai Thiraiyinri Vaazhnthituvom Parisuttha Manavaattiyaay Visuvaasam Kaatthuk Kolvom Ottatthil Jeyam Peruvom Neethiyin Kireedam Thanthituvaar Niyaayaathibathi Yesu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F#m F#m E F#m F#m E E D E F#m F#m E F#m Dbm E F#m F#m E Dbm F#m F#m Dbm E F#m F#m E Dbm F#m F#m Dbm E F#m F#m E Dbm F#m F#m Dbm E F#m F#m E Dbm F#m