பாடல் #5975
ஆனந்த களிப்புடனே
🔤 Aanandha Kalippudanae
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
🎼 Scale: Eb Minor
🥁 Beat: Swing & Jazz
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆனந்த களிப்புடனே – என் அப்பாவை போற்றிடுவேன் – என் ஜீவிய காலமெல்லாம் இயேசு ராஜாவை உயர்த்திடுவேன் பாடுவேன் இயேசு ராஜனை போற்றுவேன் இயேசு ராஜாவை என் வாழ்வின் இன்பம் இயேசு தான் என் வாழ்க்கையின் தீபம் இயேசுதான் சிலுவையில் இயேசு மரித்தார் என் பாவம் போக்கிடவே மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் என்னோடு வாழ்ந்திடவே முழங்கால் யாவும் முடங்கும் இயேசுவின் நாமத்தினால் பாதால சேனைகள் நடுங்கும் இயேசுவின் நாமத்தினால் நுகங்கள் முறிந்து போகும் உன்னதரின் அபிஷேகத்தால் ஆற்றலோ சக்தியோ அல்ல ஆவியால் எல்லாம் ஆகும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aanandha Kalippudanae – En Appaavai Porrituvaen – En Jeeviya Kaalamellaam Yesu Raajaavai Uyartthituvaen Paatuvaen Yesu Raajanai Porruvaen Yesu Raajaavai En Vaazhvin Inbam Yesu Thaan En Vaazhkkaiyin Theebam Yesuthaan Siluvaiyil Yesu Maritthaar En Paavam Pokkidavae Moonraam Naal Uyirotu Ezhunthaar Ennotu Vaazhnthidavae Muzhangkaal Yaavum Mudangkum Yesuvin Naamatthinaal Paathaala Saenaigal Natungkum Yesuvin Naamatthinaal Nuganggal Murinthu Pokum Unnatharin Apishaegatthaal Aartralo Sakthiyo Alla Aaviyaal Ellaam Aakum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Ebm Bbm Bb Ebm Ebm Db Bb Ebm Ebm Ebm F# Db Ebm Bbm Ebm Ebm Db Db Ebm Ebm Db Db Ebm Ebm Db Db Ebm Ebm Db Db Ebm Ebm Db Db Ebm Ebm Db Db Ebm