பாடல் #5915
பொன்னான இயேசுவை
🔤 Ponnaana Yesuvai
🎙 Rev. A. இயேசுதாஸ் • 💿 பிரகாசிக்கும் சுடர்கள்
🎼 Scale: G Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பொன்னான இயேசுவை புண்ணியநல்நேசரை கொண்டு செல்வோம் பூலோகமெங்கும் அவர் ஒன்றே வழி என்றே கூறுவோம் தேவனே வந்து நம்மை நடத்திடுவார் தேவையறிந்து பயன்படுத்திடுவார் 1. அவர் எந்நாளும் நம்மோடு இருப்பதினால் அலைகள் புயல்கள் நம்மை அசைப்பதில்லை அஞ்சாமல் செல்வோம் வஞ்சகனை வெல்வோம் அரணான கோட்டைகளை பிடித்திடுவோம் நாம் 2. அவர் எலியா, எலிசா மூலம் அற்புதம் செய்தார் எங்கள் மூலம் இந்த நாளில் நிச்சயம் செய்வார் எத்தனையோ நோய்கள் அத்தனையும் போக்கும் இயேசுவின் ரத்தத்தாலே ஜெயம் பெறுவோம் நாம் 3. காலமும் கடல் அலையும் காத்திருக்காது உள்ள காலத்திலே தேசத்தை கலக்கிடுவோம் கல்லான நெஞ்சம் கரைந்திட செய்யும் கனிவான கர்த்தர் பணி செய்திடுவோம் நாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ponnaana Yesuvai Punniyanalnaesarai Kontu Selvom Poologamengkum Avar Onrae Vazhi Enrae Kooruvom Devanae Vanthu Nammai Natatthituvaar Thaevaiyarinthu Payanbatutthituvaar 1. Avar Ennaalum Nammotu Iruppathinaal Alaigal Puyalkal Nammai Asaippathillai Anjsaamal Selvom Vanjjakanai Velvom Aranaana Kottaigalai Pititthituvom Naam 2. Avar Eliyaa, Elisaa Moolam Arpudham Seythaar Enggal Moolam Indha Naalil Nicchayam Seyvaar Etthanaiyo Noykal Atthanaiyum Pokkum Yesuvin Ratthatthaalae Jeyam Peruvom Naam 3. Kaalamum Katal Alaiyum Kaatthirukkaathu Ulla Kaalatthilae Thaesatthai Kalakkituvom Kallaana Nenjjam Karainthida Seyyum Kanivaana Kartthar Pani Seythituvom Naam
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm Gm Eb Eb F Gm Gm Eb F Gm Bb Gm F Gm Cm F Dm Gm C F(D) (F) Gm Gm Cm F Dm Gm C F(D) (F) Gm