பாடல் #5233
கைவிடார் இயேசு
🔤 Kaivitaar Yesu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
🎼 Scale: G Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கைவிடார் இயேசு கைவிடார் நம்மை ஒருபோதும் அவர் கைவிடார் – 2 கைவிடார் இயேசு கைவிடார் சாத்தானில் சேனைகள் வந்தாலும் சதி நாச மோசங்கள் நேர்ந்தாலும் சேனைகளின் கர்த்தர் இயேசு நமக்காக யுத்தங்கள் செய்வார்-2 சாவின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் சத்துரு சேனைகள் தினம் பெருகினாலும் இவ்வுலகத்தை ஜெயித்த நம் இயேசு நமக்காக யுத்தங்கள் செய்வார் மக்கள் யாவரும் நம்மை பகைத்திட்டாலும் எந்த காரணமின்றி எள்ளி நகைத்திட்டாலும் ஜெய கர்த்தராம் நம் இயேசு ஜெயம் காண கிருபை செய்வார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaivitaar Yesu Kaivitaar Nammai Orupothum Avar Kaivitaar – 2 Kaivitaar Yesu Kaivitaar Saatthaanil Saenaigal Vanthaalum Sathi Naasa Mosanggal Naernthaalum Saenaigalin Kartthar Yesu Namakkaaga Yutthanggal Seyvaar-2 Saavin Pallatthaakkilae Natanthaalum Satthuru Saenaigal Thinam Perukinaalum Ivvulakatthai Jeyittha Nam Yesu Namakkaaga Yutthanggal Seyvaar Makkal Yaavarum Nammai Pakaitthittaalum Endha Kaaranaminri Elli Nakaitthittaalum Jeya Karttharaam Nam Yesu Jeyam Kaana Kirupai Seyvaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm Eb Gm
Gm Bb F Dm Gm
Gm Eb Gm
Gm Eb Gm
Gm Eb Gm
Gm Bb F
Eb F Gm
Gm Eb Gm
Gm Eb Gm
Gm Bb F
Eb F Gm
Gm Eb Gm
Gm Eb Gm
Gm Bb F
Eb F Gm