பாடல் #5251
சத்துருவின் கோட்டையை
🔤 Satthuruvin Kottaiyai
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: G Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சத்துருவின் கோட்டையை தகர்த்தெறிய யூதா முதலில் செல்லட்டுமே நம் தேசத்தின் நுகத்தை முறித்தெறிய துதிக்கும் வீரர் எழும்பட்டுமே யூதாவின் செங்கோல் துதியின் ஆளுகை நம் தேவனின் இராஜ்ஜியம் என்றும் துதியின் இராஜ்ஜியம் யூதாவே நீ எழுந்து துதி தேவ சமூகம் உன்னோடு தான் துதிப்பதற்கே நீ அழைக்கப்பட்டாய் 2 துதி அபிஷேகம் உன்னோடு தான் - யூதாவின் யூதாவே நீ சகோதரரால் புகழப்படுவாய் என்றும் உன் கரம் உன் சத்துருவின் பிடரியின் மேலிருக்கும் - யூதாவின் சமாதானத்தின் தேவனவர் உன்னை விட்டு நீங்க மாட்டார் ஜாதிகளும் ஜனங்களுமே உன்னிடத்தில் சேர்ந்திடுவார் - யூதாவின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Satthuruvin Kottaiyai Thakarttheriya Yoothaa Mudhalil Sellattumae Nam Thaesatthin Nugatthai Murittheriya Thuthikkum Veerar Ezhumbattumae Yoothaavin Sengkol Thuthiyin Aalukai Nam Devanin Iraajjiyam Enrum Thuthiyin Iraajjiyam Yoothaavae Nee Ezhunthu Thuthi Thaeva Samoogam Unnotu Thaan Thuthippatharkae Nee Azhaikkappattaay 2 Thuthi Apishaegam Unnotu Thaan - Yoothaavin Yoothaavae Nee Sakodhararaal Pugazhappatuvaay Enrum Un Karam Un Satthuruvin Pidariyin Maelirukkum - Yoothaavin Samaathaanatthin Devanavar Unnai Vittu Neengga Maattaar Jaathigalum Jananggalumae Unnidatthil Saernthituvaar - Yoothaavin
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm Eb F Gm Gm Eb F Gm Gm F Eb F Gm Gm Gm F Dm Eb F Gm Gm Gm F Dm Eb F Gm