பாடல் #2244
சகல ஜனங்களே கைகொட்டி தேவனை
🔤 Sakala Jananggalae Kaikotti Devanai
🎙 Rev. A. இயேசுதாஸ் • 💿 பிரகாசிக்கும் சுடர்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சகல ஜனங்களே கைகொட்டி தேவனை கெம்பீர சத்தத்தோடே ஆர்ப்பரித்திடுவோமே ஆர்ப்பரித்திடுவோமே 1. உன்னதமானவராகிய கர்த்தர் எந்நாளும் அதிசயமானவராமே மண்ணெங்கும் மகத்துவமான ராஜாவாம் மகிழ்ந்து பாடிடுவோம் 2. போற்றிப் போற்றிப் பாடிடுவோமே தேற்றி நம்மை காத்திடும் தேவனை ஊற்றிடுவாரே ஆவி தனையே சாற்றிடுவோம் துதியை 3. தாழ்வில் நம்மை நினைத்த தேவனை வாழ்நாள் முழுவதும் வாழ்த்தியே துதிப்போம் துதிகளின் பாத்திரர் தூயாதி தூயோனை துதித்து உயர்த்திடுவோம் – தேசத்தில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sakala Jananggalae Kaikotti Devanai Kempeera Satthatthotae Aarpparitthituvomae Aarpparitthituvomae 1. Unnathamaanavaraakiya Kartthar Ennaalum Athisayamaanavaraamae Mannengkum Makatthuvamaana Raajaavaam Makizhnthu Paatituvom 2. Porrip Porrip Paatituvomae Thaerri Nammai Kaatthitum Devanai Oorrituvaarae Aavi Thanaiyae Saarrituvom Thuthiyai 3. Thaazhvil Nammai Ninaittha Devanai Vaazhnaal Muzhuvathum Vaazhtthiyae Thuthippom Thuthigalin Paatthirar Thooyaathi Thooyonai Thuthitthu Uyartthituvom – Thaesatthil