பாடல் #377
ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்
🔤 Aandavar Yesuvin Naamatthil
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: G Minor
🥁 Beat: Biola
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அற்புதங்கள் நடக்குதே நேற்று அல்ல நாளை அல்ல இன்றே நடக்குதே பாவம் செய்த பாவிகள் எல்லாம் நீதிமானாய் மாறுகின்றாரே நேற்று அல்ல நாளை அல்ல இன்றே மாறுகின்றாரே கான்சர் நோய்கள் மறைகின்றதே தீரா நோய்கள் நீங்குகின்றதே நேற்று அல்ல நாளை அல்ல இன்றே நீங்குகின்றதே மரண ஆவிகள் ஓடுகின்றதே மதுவின் ஆவிகள் நீங்குகின்றதே நேற்று அல்ல நாளை அல்ல இன்றே ஓடுகின்றதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aandavar Yesuvin Naamatthil Arpudhanggal Natakkuthae Naerru Alla Naalai Alla Inrae Natakkuthae Paavam Seytha Paavigal Ellaam Neethimaanaay Maarukinraarae Naerru Alla Naalai Alla Inrae Maarukinraarae Kaansar Noykal Maraikindrathae Theeraa Noykal Neengkukindrathae Naerru Alla Naalai Alla Inrae Neengkukindrathae Marana Aavigal Otukindrathae Mathuvin Aavigal Neengkukindrathae Naerru Alla Naalai Alla Inrae Otukindrathae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm A# F
Cm F Gm
Gm F
Cm D
Gm Cm
F A# Gm
F
Cm D
Gm Cm
F A# Gm
Gm F
Cm D
Gm Cm
F A# Gm
Gm F
Cm D