பாடல் #3360
பிரகாசிக்கும் சுடர்கள் நாம்
🔤 Pirakaasikkum Sudarkal Naam
🎙 Rev. A. இயேசுதாஸ் • 💿 பிரகாசிக்கும் சுடர்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிரகாசிக்கும் சுடர்கள் நாம் பிரகாசிக்கும் சுடர்கள் (2) இருளாம் உலகிலே ஒளியாம் இயேசுவை (2) 1. தேவ சமூகம் காத்திருந்து பெலன் பெறுவோம் தேவ மகிமை வெளிப்பட வாழ்த்திடுவோம் (2) தேவ அபிஷேகம் தேவ வல்லமை (2) நம்மில் உண்டு பிரகாசிப்போம் நாள்தோறும் பிரகாசிப்போம் 2. எழும்பிடுவோம் இயேசுவுக்காய் பிரகாசிப்போம் இணைந்திடுவோம் அவர் பணி செய்திடுவோம் இந்தியர்கள் இயேசுவுக்கு சொந்தமாக (2) பாவ அந்தகார இருள் நீக்குவோம்-எங்கும் ஆராதனைக் கூடம் அமைப்போம் 3. தேவ பிள்ளைகள் நாம் பலவான் கையில் அம்புகள் வேகம் செல்லுவோம் சத்துருவை வீழ்த்திடுவோம் தாவீதின் கவணில் உள்ள கூழாங்கற்கள் நாம் கோலியாத்தின் தலை உடைப்போம் ஜெய கோஷமிட்டு கொண்டாடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pirakaasikkum Sudarkal Naam Pirakaasikkum Sudarkal (2) Irulaam Ulakilae Oliyaam Yesuvai (2) 1. Thaeva Samoogam Kaatthirunthu Pelan Peruvom Thaeva Makimai Velippata Vaazhtthituvom (2) Thaeva Apishaegam Thaeva Vallamai (2) Nammil Untu Pirakaasippom Naalthorum Pirakaasippom 2. Ezhumpituvom Yesuvukkaay Pirakaasippom Inainthituvom Avar Pani Seythituvom Inthiyarkal Yesuvukku Sondhamaaga (2) Paava Andhakaara Irul Neekkuvom-engkum Aaraadhanaik Koodam Amaippom 3. Thaeva Pillaigal Naam Palavaan Kaiyil Ampugal Vaegam Selluvom Satthuruvai Veezhtthituvom Thaaveethin Kavanil Ulla Koozhaanggarkal Naam Koliyaatthin Thalai Utaippom Jeya Koshamittu Kontaatuvom