பாடல் #426
ஆத்துமாவே நீ துதித்திடுவாய்
🔤 Aatthumaavae Nee Thuthitthituvaay
🎙 Rev. A. இயேசுதாஸ் • 💿 பிரகாசிக்கும் சுடர்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆத்துமாவே நீ துதித்திடுவாய் நம் தேவனை என்றுமாய் பாவங்களை மன்னித்தாரே நம் நோய்களை நீக்கினாரே 1. விண்ணில் உன்னை சேர்த்திடவே மண்ணில் உதித்தார் கண்ணீர் யாவும் போக்கிடவே செந்நீர் வடித்தார்-அல்லேலூயா பாலைவனமாம் பாரினில் உன்னை சோலைவனம் ஆக்கினாரே 2. தாகமான நேரம் ஜீவத் தண்ணீர் கொடுத்தார் சோகமான நேரம் அவர் தோளில் சுமந்தார்-அல்லேலூயா பெலவீன நேரம் வைத்தியரானார் என் வாழ்வில் அவர் போதுமே 3. நித்தியத்தின் பாதையிலே நித்தம் நடத்தும் நீதிபரர் இயேசுவையே நித்தம் துதிப்பாய்-அல்லேலூயா வழுவாமலே காத்திடுவார் வாழ்நாள் எல்லாம் துதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aatthumaavae Nee Thuthitthituvaay Nam Devanai Enrumaay Paavanggalai Mannitthaarae Nam Noykalai Neekkinaarae 1. Vinnil Unnai Saertthidavae Mannil Uthitthaar Kanneer Yaavum Pokkidavae Senneer Vatitthaar-allaelooyaa Paalaivanamaam Paarinil Unnai Solaivanam Aakkinaarae 2. Thaagamaana Naeram Jeevath Thanneer Kotutthaar Sogamaana Naeram Avar Tholil Sumanthaar-allaelooyaa Pelaveena Naeram Vaitthiyaraanaar En Vaazhvil Avar Pothumae 3. Nitthiyatthin Paathaiyilae Nittham Natatthum Neethibarar Yesuvaiyae Nittham Thuthippaay-allaelooyaa Vazhuvaamalae Kaatthituvaar Vaazhnaal Ellaam Thuthippaen