பாடல் #5747
நீர் செய்த நன்மைகள்
🔤 Neer Seytha Nanmaigal
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
🎼 Scale: Eb Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் செய்த நன்மைகள் நினைத்து நினைத்து நான் நன்றி சொல்லி மகிழ்ந்திருப்பேன் கொடிய என் குணம் மாற்றினீர் கோடிக் கோடி நன்றி ஐயா செடியே உம்மில் இணைந்த கொடியாய் என்னை மாற்றினீர் – என் தேவா கல்லான இதயமதை இல்லாமல் போகச் செய்தீர் கனிவுள்ள இதயம் தந்தீர் கர்த்தாவே உம்மை துதிப்பேன் – என்றென்றும் என் பாவ தோஷமெல்லாம் சிலுவையில் தீர்த்தீரையா சந்தோஷம் பொங்குதையா சங்கீதம் பிறந்ததையா – இந்நாளில் ஒன்றுமில்லா ஏழை என்னை கண்ணோக்கி பார்த்தீரையா என்றும் மாறா உந்தன் அன்பால் அணைத்துக் கொண்டீரையா – என் ராஜா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Seytha Nanmaigal Ninaitthu Ninaitthu Naan Nanri Solli Makizhnthiruppaen Kotiya En Kunam Maarrineer Kotik Koti Nanri Aiyaa Setiyae Ummil Inaindha Kotiyaay Ennai Maarrineer – En Thaevaa Kallaana Idhayamathai Illaamal Pogach Seytheer Kanivulla Idhayam Thantheer Kartthaavae Ummai Thuthippaen – Enrenrum En Paava Thoshamellaam Siluvaiyil Theerttheeraiyaa Santhosham Pongkuthaiyaa Sangkeedham Pirandhathaiyaa – Innaalil Onrumillaa Aezhai Ennai Kannokki Paarttheeraiyaa Enrum Maaraa Undhan Anpaal Anaitthuk Konteeraiyaa – En Raajaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Ebm Ebm Ebm Db Ebm Ebm F# G# Ebm Ebm Bbm Db Ebm Dbm Ebm F# G# Ebm Ebm Bbm Db Ebm Db Ebm F# G# Ebm Ebm Bbm Db Ebm Dbm Ebm F# G# Ebm Ebm Bbm Db Ebm Dbm