பாடல் #5676
ஆசீர்வாத கன்மலையின் ஊற்றே
🔤 Aaseervaadha Kanmalaiyin Oorrae
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: F# Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆசீர்வாத கன்மலையின் ஊற்றே இப்போ அலையலையாய் ஆசீர்வதிக்க வாருமே வாருமே வாருமே ஆசீர்வாதம் அள்ளி அள்ளி தாருமே – 2 யாக்கோபின் குடும்பத்தை ஆசீர்வதித்தீர் ஆரோனின் குடும்பத்தை ஆசீர்வதித்தீர் ஆபிரகாமின் குடும்பத்தை ஆசீர்வதித்தீர் ஈசாக்கின் குடும்பத்தை ஆசீர்வதித்தீர் யோகவாவின் குடும்பத்தை ஆசீர்வதித்தீர் தாவீதின் குடும்பத்தை ஆசீர்வதித்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaseervaadha Kanmalaiyin Oorrae Ippo Alaiyalaiyaay Aaseervathikka Vaarumae Vaarumae Vaarumae Aaseervaadham Alli Alli Thaarumae – 2 Yaakkopin Kutumbatthai Aaseervathittheer Aaronin Kutumbatthai Aaseervathittheer Aapirakaamin Kutumbatthai Aaseervathittheer Eesaakkin Kutumbatthai Aaseervathittheer Yogavaavin Kutumbatthai Aaseervathittheer Thaaveethin Kutumbatthai Aaseervathittheer
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F#m E E D E F#m F#m E D E F#m F#m E E F#m F#m E F#m F#m E F#m F#m E F#m F#m E F#m F#m E E F#m