பாடல் #492
ஆராதனை ஆராதனை ஆவியோடு
🔤 Aaraadhanai Aaraadhanai Aaviyotu
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனை ஆராதனை ஆவியோடு ஆராதிக்கிறோம் ஆராதனை ஆராதனை உண்மையோடு ஆராதிக்கிறோம் ஆராதனை ஆராதனை - 2 சத்திய தேவனே உம்மை உயர்த்தி தூய ஆவியோடு ஆராதிக்கிறோம் நித்திய தேவனே உம்மை உயர்த்தி உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம் யேகோவா யீரே பார்த்து கொள்வீர் தூய ஆவியோடு ஆராதிக்கிறோம் யேகோவா நிசியே வெற்றி தருவீர் உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம் யேகோவா ரூவா நல்மேய்ப்பரே தூய ஆவியோடு ஆராதிக்கிறோம் யேகோவா ராப்பா சுகம் தருவீர் உந்தன் உண்மையோடு ஆராதிக்கிறோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanai Aaraadhanai Aaviyotu Aaraathikkirom Aaraadhanai Aaraadhanai Unmaiyotu Aaraathikkirom Aaraadhanai Aaraadhanai - 2 Satthiya Devanae Ummai Uyartthi Thooya Aaviyotu Aaraathikkirom Nitthiya Devanae Ummai Uyartthi Undhan Unmaiyotu Aaraathikkirom Yaekovaa Yeerae Paartthu Kolveer Thooya Aaviyotu Aaraathikkirom Yaekovaa Nisiyae Verri Tharuveer Undhan Unmaiyotu Aaraathikkirom Yaekovaa Roovaa Nalmaeypparae Thooya Aaviyotu Aaraathikkirom Yaekovaa Raappaa Sugam Tharuveer Undhan Unmaiyotu Aaraathikkirom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em D Am D Em Em D Am D Em Em Am D Am B Em G D D Am D Em Em G D D Am D Em Em G D D Am D Em Em G D D Am D Em Em G D D Am D Em Em G D D Am D Em