பாடல் #613
இதயத்தின் காயத்தை
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
இதயத்தின் காயத்தை ஆற்றிடும் எந்தன் இயேசய்யா கரை காணா படகைப் போல தடுமாறும் வாழ்க்கையைய்யா யோவானைப் போல உம் மார்பிலே இளைப்பாற வேண்டுமையா பெலவீனமான என்னையும் உம் பெலத்தால் இடைக்கட்டுவீர் காணாமல் போன ஆடு நான் அன்போடு தேடினீரே