பாடல் #726
இயேசப்பா நானும் வருகிறேன்
🔤 Yesappaa Naanum Varukiraen
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசப்பா நானும் வருகிறேன் கலிலேயா கடலோரமாய் என்னை விட்டுப் போகாதிங்க ராஜா என்னுள்ளம் தாங்காதுங்க அன்று ஒலிவமலையில் ஏறி மறுரூபமானிங்க கடலின் மேலே நடந்து அதிசயம் செய்தீங்க (2) எம்மாவூரு சீடரோடு நடந்து சென்றீங்க என்னோடு இன்று நடந்து வாருங்க அதுவே என் வாஞ்சை அதுவே என் தாகம் அதுதான் என் சந்தோஷமே மார்த்தாள் அழைத்தபோது கூடப் போனிங்க மரித்த லாசரை உயிர்த்தெழும்பச் செய்தீங்க உம்மாலே கூடும் எல்லாமே கூடும் கூடாதது ஒன்றுமில்லை மோசேயோடு கூட நடந்து சென்றீங்க கடலை பிரிந்து நடக்க உதவி செய்தீங்க அற்புத தேவன் அதிசய தேவன் எல்லாம் நீர் செய்திடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesappaa Naanum Varukiraen Kalilaeyaa Kataloramaay Ennai Vittup Pokaathingga Raajaa Ennullam Thaangkaathungga Anru Olivamalaiyil Aeri Maruroobamaaningga Katalin Maelae Natanthu Athisayam Seytheengga (2) Emmaavooru Seedarotu Natanthu Senreengga Ennotu Inru Natanthu Vaarungga Athuvae En Vaanjsai Athuvae En Thaagam Athuthaan En Santhoshamae Maartthaal Azhaitthapothu Koodap Poningga Marittha Laasarai Uyirtthezhumbach Seytheengga Ummaalae Kootum Ellaamae Kootum Kootaadhathu Onrumillai Mosaeyotu Kooda Natanthu Senreengga Katalai Pirinthu Natakka Udhavi Seytheengga Arpudha Devan Athisaya Devan Ellaam Neer Seythituveer