பாடல் #723
இயேசப்பா உம் நாமத்தினாலே
🔤 Yesappaa Um Naamatthinaalae
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசப்பா உம் நாமத்தினாலே - 2 கூடி கூடி ஜெபிக்கிறோமையா சிறு கூட்டமாய் ஜெபிக்கிறோமையா - 2 பெருங்கூட்டமாய் மாற்றும் ஏசையா இரண்டு மூன்றுபேர்கள் உமது நாமத்தினால் கூடினால் நீர் வருவீர் - 2 வாக்கு மாறாதவர் - ஐயா வாக்கு மாறாதவர் இந்தியா முழுவதிலும் தமிழ்நாடு முழுவதிலும் சுவிசேஷம் சொல்ல கிருபை தாருமைய்யா - 2 வல்லமை தாருமைய்யா சிலையில் மோதின கல் பெரிய பர்வதமாய் பூமியை நிரப்பட்டுமே சபைகள் நிரம்பட்டுமே - 2 சாட்சியாய் வாழட்டுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesappaa Um Naamatthinaalae - 2 Kooti Kooti Jepikkiromaiyaa Siru Koottamaay Jepikkiromaiyaa - 2 Perungkoottamaay Maarrum Aesaiyaa Irantu Moonrupaerkal Umathu Naamatthinaal Kootinaal Neer Varuveer - 2 Vaakku Maaraadhavar - Aiyaa Vaakku Maaraadhavar Inthiyaa Muzhuvathilum Thamizhnaatu Muzhuvathilum Suvisaesham Solla Kirupai Thaarumaiyyaa - 2 Vallamai Thaarumaiyyaa Silaiyil Mothina Kal Periya Parvathamaay Poomiyai Nirappattumae Sapaigal Nirambattumae - 2 Saatsiyaay Vaazhattumae