பாடல் #5622
நல்லவரே இயேசு
🔤 Nallavarae Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: B Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்லவரே இயேசு தேவா நன்மையினால் முடிசூட்டி கிருபைகளை பொழித்திடுவீர் என்றென்றுமாய் நடத்திடுவீர் உம்முடைய பரிசுத்தமாம் வீட்டின் நன்மையால் திருப்தியாக்கியே நிதம் நடத்தினீரே தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் தடுமாறும் வேளையிலும் சித்தம் செய்திட – பாதை காட்டினீரே என்றும் ஸ்தோத்திரம் தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் இதுவரையும் நடத்தி வந்த உமது நன்மையை என்றும் மறவேனே நன்றி இயேசுவே தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nallavarae Yesu Thaevaa Nanmaiyinaal Mutisootti Kirupaigalai Pozhitthituveer Enrenrumaay Natatthituveer Ummutaiya Parisutthamaam Veettin Nanmaiyaal Thirupthiyaakkiyae Nidham Natatthineerae Thaevaa Ummai Naan Enrum Thuthippaen Thatumaarum Vaelaiyilum Sittham Seythida – Paathai Kaattineerae Enrum Sthotthiram Thaevaa Ummai Naan Enrum Thuthippaen Ithuvaraiyum Natatthi Vandha Umathu Nanmaiyai Enrum Maravaenae Nanri Yesuvae Thaevaa Ummai Naan Enrum Thuthippaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Bm F#
D A Bm
A E
A F#7 Bm
Bm F# Bm F#
G A Bm
A E G Bm
F# G A Bm
Bm F# Bm F#
G A Bm
A E G Bm
F# G A Bm
Bm F# Bm F#
G A Bm
A E G Bm
F# G A Bm