பாடல் #6036
யாரிடம் சொல்வேன்
🔤 Yaaridam Solvaen
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
🎼 Scale: B Minor
🥁 Beat: Pop & Rock
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன் (2) எந்தன் துக்கத்தை எந்தன் கதையை எந்தன் துன்பத்தை உம்மிடம் உம்மிடம் உம்மிடம் தானே – ஐயா உம்மிடம் உம்மிடம் தானே உம்மிடம் சொல்வேன் (3) உலகம் அழைக்கிறது உம் நாமமும் அழைக்கிறது உலகை வெறுக்கவில்லை உம்மையும் மறக்கவில்லை நான் என்ன செய்யட்டும் தேவா நான் என்ன செய்யட்டும் தேவா இச்சைகள் இழுக்கிறது உம் சத்தியம் தடுக்கிறது புவியை பிரிந்திட பிதாவை பற்றிக்கொள்ள மனதில் பலம் தாருமே மனதில் பலம் தாருமே இரட்சிப்பு விளையாட்டா நம் இரட்சகர் விளையாட்டா எத்தனை முறை விழ எந்தனை முறை எழ மன்னிப்பு இன்னொன்று உண்டா மன்னிப்பு இன்னொன்று உண்டா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaaridam Solvaen Yaaridam Solvaen (2) Endhan Thukkatthai Endhan Kathaiyai Endhan Thunbatthai Ummidam Ummidam Ummidam Thaanae – Aiyaa Ummidam Ummidam Thaanae Ummidam Solvaen (3) Ulakam Azhaikkirathu Um Naamamum Azhaikkirathu Ulakai Verukkavillai Ummaiyum Marakkavillai Naan Enna Seyyattum Thaevaa Naan Enna Seyyattum Thaevaa Ichsaigal Izhukkirathu Um Satthiyam Thatukkirathu Puviyai Pirinthida Pithaavai Parrikkolla Manathil Palam Thaarumae Manathil Palam Thaarumae Iratsippu Vilaiyaattaa Nam Iratsakar Vilaiyaattaa Etthanai Murai Vizha Endhanai Murai Ezha Mannippu Innonru Untaa Mannippu Innonru Untaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Bm A Bm A Bm Bm A Bm Bm A Bm Bm Bm Bm Em A Em F# A Bm Bm Bm Em A Em F# A Bm Bm Bm Em A Em F# A Bm