பாடல் #5358
ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Scale: B Minor
Beat: 2/4
🎸 Chords Available
ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா தள்ளாட விடவில்லையே தாங்கியே நடத்தினீரே புகிழ்கின்றேன் பாட்டுப்பாடி புயல் இன்று ஓயந்தது புதுராகம் பிறந்தது நன்றி அப்பா நல்லவரே இன்றும் என்றும் வல்லவரே - 2 கண்ணீரைக் கண்டீரையா கரம் பிடித்தீரையா விண்ணப்பம் கேட்டீரையா விடுதலை தந்தீரையா எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே எல்ரோயீ நீர்தானையா என்னையும் தந்தீரையா உறுதியாய் பற்றிக் கொண்டேன் உம்மையே நம்பி உள்ளேன் பூரண சமாதானரே போதுமே உம் சமுகமே யேகோவாயீரே நீரே எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவாநிசி நீரே வெற்றி மேல் வெற்றி தந்தீர் யேகோவா ரஃப்பா நீரே சுகம் தந்தீரையா யேகோவா ரூவா நீரே நல்மேய்ப்பர் நீர்தானையா யேகோவா ஷம்மா நீரே என்னோடே கூடவே இருக்கின்றீர் யெகோவா ஷாலோம் நீரே சமாதானம் தந்தீரையா
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Bm F# E
Bm
Bm F#7
A Bm
Dm
F# Bm
A
G F#m Bm
G A Bm
Bm F#7
Em Bm
F#7
A Bm
Bm F#7
Em Bm
F#7
A Bm
Bm F#7
Em Bm
F#7
A Bm