பாடல் #6399
அந்த சூரியன் அந்த சந்திரன்
🔤 Andha Sooriyan Andha Santhiran
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
🎼 Scale: B Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அந்த சூரியன் அந்த சந்திரன் இந்த பூலோகம் யாவும் அந்த மழைத்துளி இந்த பனிதுளி இயற்கை அழகு யாவும் படைப்பே உந்தன் படைப்பே அதை நினைத்து மனம் மகிழ்ந்து உம்மை வாழ்த்திடுவேனே வான் முகிலும் வண்ண மலரும் விளையாடிடும் தேன் துளியும் தென்றல் காற்றும் சுகந்தந்திடும் மலைச்சாரல் சொல்லிடும் பள்ளத்தாக்கும் பாடிடும் நீரே தேவன்… லா லா… எல்லாம் உன் கைவண்ணமே மண்ணினாலே என்னையுமே படைத்தீரே நீர் கண்மணி போல் கருத்துடனே காத்தீரே நீர் விழுந்தாலும் எழுப்பி விட்டீர் அழுதாலும் துடைத்து விட்டீர் கண்ணீரை (2) லா லா லா இதயத்துடிப்பும் நீரே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Andha Sooriyan Andha Santhiran Indha Poologam Yaavum Andha Mazhaitthuli Indha Panithuli Iyarkai Azhaku Yaavum Pataippae Undhan Pataippae Athai Ninaitthu Manam Makizhnthu Ummai Vaazhtthituvaenae Vaan Mukilum Vanna Malarum Vilaiyaatitum Thaen Thuliyum Thendral Kaarrum Sugandhanthitum Malaichsaaral Sollitum Pallatthaakkum Paatitum Neerae Devan… Laa Laa… Ellaam Un Kaivannamae Manninaalae Ennaiyumae Pataittheerae Neer Kanmani Pol Karutthudanae Kaattheerae Neer Vizhunthaalum Ezhuppi Vitteer Azhuthaalum Thutaitthu Vitteer Kanneerai (2) Laa Laa Laa Idhayatthutippum Neerae (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Bm Bm D E Bm D Am Bm Em A A F# Bm Bm Bm A Bm Bm D A Bm A Bm A Bm A D D A Bm Bm Bm A Bm D A Bm A Bm A Bm A D D A Bm