பாடல் #5458
துதிப்பேன் எப்போதும் நான் துதிப்பேன்
🔤 Thuthippaen Eppothum Naan Thuthippaen
🎙 Bro. பிரின்ஸ் ஜான்
🎼 Scale: B Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிப்பேன் எப்போதும் நான் துதிப்பேன் அவரை துதித்துகொண்டே இருப்பேன் என்றென்றும் ஸ்தோத்திரம் அவரை துதிப்பேன் நான் - 2 யேகோவா ஈரே என் தேவைகளை சந்திப்பார் என் அடைக்கலமே நான் நம்பும் துருகமே சர்வ வல்லமையின் தேவன் இருளில் நான் நடந்தாலும் பள்ளத்தாக்கில் இருந்தாலும் யேகோவா ருவா என்னை வழி நடத்தும் தேவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthippaen Eppothum Naan Thuthippaen Avarai Thuthitthukontae Iruppaen Enrenrum Sthotthiram Avarai Thuthippaen Naan - 2 Yaekovaa Eerae En Thaevaigalai Santhippaar En Ataikkalamae Naan Nampum Thurugamae Sarva Vallamaiyin Devan Irulil Naan Natanthaalum Pallatthaakkil Irunthaalum Yaekovaa Ruvaa Ennai Vazhi Natatthum Devan
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Bm G
F#m Bm
Em
D
D Bm
D A Bm