பாடல் #6142
ஆயத்தாமா ஆயத்தாமா
🔤 Aayatthaamaa Aayatthaamaa
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
🎼 Scale: B Minor
🥁 Beat: Ballad
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆயத்தாமா ஆயத்தாமா ஆயத்தாமா ஆயத்தாமா இரண்டாம் வருகைக்கு ஆயத்தமா அவர் எப்போதும் வரலாம் ஆயத்தமா ஆயத்தாமா…. (4) மணவாட்டி போல நீ காத்திருந்தால் அவன் நாமத்தை தினமும் நீ போற்றிருந்தால் மேகங்கள் மீதினில் வந்திடுவார் உன்னை மோட்சத்திற்கு அழைத்து சென்றீடுவார் புவியை வெறுத்திட ஆயத்தமா அந்த பரனை பற்றிக்கொள்ள ஆயத்தமா நேற்று வரைக்கும் நீ நன்மை செய்தும் உன் பாவங்கள் இன்று தலைத்தூக்கினால் பரலோக கனவுகள் பாழாகுமே உந்தன் பாடுகள் அனைத்துமே வீணாகுமே நேற்றைப்போல் இன்றும் நீ ஆயத்தாமா அட இன்று போல் நாளையும் நீ ஆயத்தமா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aayatthaamaa Aayatthaamaa Aayatthaamaa Aayatthaamaa Irantaam Varukaikku Aayatthamaa Avar Eppothum Varalaam Aayatthamaa Aayatthaamaa…. (4) Manavaatti Pola Nee Kaatthirunthaal Avan Naamatthai Thinamum Nee Porrirunthaal Maeganggal Meethinil Vanthituvaar Unnai Motsatthirku Azhaitthu Senreetuvaar Puviyai Verutthida Aayatthamaa Andha Paranai Parrikkolla Aayatthamaa Naerru Varaikkum Nee Nanmai Seythum Un Paavanggal Inru Thalaitthookkinaal Paraloga Kanavugal Paazhaakumae Undhan Paatugal Anaitthumae Veenaakumae Naerraippol Inrum Nee Aayatthaamaa Ada Inru Pol Naalaiyum Nee Aayatthamaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Bm A Bm A D Bm A Bm A D Bm A A Em F# Bm Bm A Bm Bm A Bm Em F#m G A Bm Bm A A Em F# Bm Bm A Bm Bm A Bm Em F#m G A Bm Bm A A Em F# Bm