பாடல் #5376
அல்லேலூயா துதி மகிமை
🎙 கிறிஸ்தவ பாடல்
Scale: G Minor
Beat: 2/4
🎸 Chords Available
அல்லேலூயா துதிமகிமை – என்றும் இயேசுவுக்கே செலுத்திடுவோம் ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா (3) 1. சிலுவையை சுமப்பாயா உலகத்தை வெறுப்பாயா – ஆ – ஆ உலகத்தை வெறுத்து இயேசுவின் பின்னே ஒடி வருவாயா - 2 2. மோட்சத்தை அடைந்திடவே பாடுகள் படவேண்டும் – ஆ -ஆ பாடுகள் மத்தியில் பரமன் இயேசுவில் நிலைத்தே நிற்கவேண்டும் - 2 3. ஜெபத்திலே தரிந்திருந்து அவர் சித்தம் நிறைவேற்று – ஆ – ஆ முடிவு பரியந்தம் அவரில் நிலை நிற்க பெலனைப் பெற்றுக்கொள்ளு – 2 4. சென்றவர் வந்திடுவார் அழைத்தே சென்றிடுவார் – ஆ – ஆ அவருடன் செல்ல ஆயத்தமாவோம் அவருடன் வாழ்ந்திடவே – 2 5. கண்ணீர் துடைத்திடுவார் கவலைகள் போக்கிடுவார் – ஆ – ஆ கரங்களை நீட்டியே கருணையோடு கர்த்தரே காத்திடுவார் – 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm F Gm F Gm Gm F D# Gm F Gm Gm F D# D Gm Gm F Gm Gm F D# D Gm Gm F Gm Gm F D# D Gm Gm F Gm Gm F D# D Gm