பாடல் #5276
அற்புதர் அற்புதர் அற்புதர்
🔤 Arpudhar Arpudhar Arpudhar
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
🎼 Scale: G Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர் அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும் இயேசு அற்புதர் எல்லோரும் பாடுங்கள் கைத்தாளம் போடுங்கள் சந்தோஷத்துடன் சங்கீதம் பாடுங்கள் எத்தனை துன்பங்கள் நம்மில் வந்த போது மீட்ட இயேசு அற்புதர் என்னென்ன தொல்லைகள் நம்மைச் சூழ்ந்த போது காத்த இயேசு அற்புதர் உலகத்தில் இருப்போனிலும் உங்கள் இயேசு பெரியவர் - அற்புதரே உண்மையாய் அவரை தேடும் யாவருக்கும் இயேசு அற்புதர் அலைகடல் மேலே நடந்தவர் எங்கள் இயேசு அற்புதர் அகோரக் காற்றையும் அமைதிப்படுத்திய இயேசு அற்புதர் அறைந்தனர் சிலுவையிலே ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே ஆயினும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த இயேசு அற்புதரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arpudhar Arpudhar Arpudhar Arpudhar Yesu Arpudhar Antinor Vaazhvai Inbamaay Maarrum Yesu Arpudhar Ellorum Paatunggal Kaitthaalam Potunggal Santhoshatthudan Sangkeedham Paatunggal Etthanai Thunbanggal Nammil Vandha Pothu Meetta Yesu Arpudhar Ennenna Thollaigal Nammaich Soozhndha Pothu Kaattha Yesu Arpudhar Ulakatthil Irupponilum Unggal Yesu Periyavar - Arpudharae Unmaiyaay Avarai Thaetum Yaavarukkum Yesu Arpudhar Alaigatal Maelae Natandhavar Enggal Yesu Arpudhar Akorak Kaarraiyum Amaithippatutthiya Yesu Arpudhar Araindhanar Siluvaiyilae Aandavar Maritthaar Annaalinilae Aayinum Moonraam Naal Uyirudan Ezhundha Yesu Arpudharae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm F F Gm D Gm C F F Eb Gm Gm Gm F Eb Gm Gm Gm F Eb F Gm Gm Gm F Gm Bb F F Eb Gm Gm Gm F Eb F Gm Gm Gm F Gm Bb F F Eb Gm