பாடல் #5254
அற்புத இயேசு ராஜனே உத்தம மணாளனே
🔤 Arpudha Yesu Raajanae Utthama Manaalanae
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: G Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே நீரே என் ஆறுதல் ஓ ஓ நீரே என் ஆறுதல் – 2 என் கோட்டை என் துருகம் நான் நம்பினவர் என் அடைக்கலம் –4 கனவிலும் மறவேன் நீர் செய்த நன்மைகள் நனவிலும் மறவேன் நீர் செய்த அதிசயங்கள் – 2 என் இராஜா என் ரோஜா என் தெய்வம் என் இயேசு – 4 நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன் நான் போற்றிப் பாடும் சர்வ வல்ல தேவன் – 2 என் அன்பர் என் இன்பர் என் நண்பர் என் இயேசு – 4 ஒருவராய்ப் பெரிய காரியங்களைச் செய்பவர் இருளில் இருந்து புதையலைக் கொண்டு வருபவர் – 2 நீர் பெரியவர் துதிக்குப் பாத்திரர் எனக்கு உரியவர் என் இயேசு – 4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arpudha Yesuraajanae Utthama Manaalanae Neerae En Aarudhal O O Neerae En Aarudhal – 2 En Kottai En Thurugam Naan Nampinavar En Ataikkalam –4 Kanavilum Maravaen Neer Seytha Nanmaigal Nanavilum Maravaen Neer Seytha Athisayanggal – 2 En Iraajaa En Rojaa En Theyvam En Yesu – 4 Naerrum Inrum Enrum Maaraa Devan Naan Porrip Paatum Sarva Valla Devan – 2 En Anbar En Inbar En Nanpar En Yesu – 4 Oruvaraayp Periya Kaariyanggalaich Seypavar Irulil Irunthu Puthaiyalaik Kontu Varubavar – 2 Neer Periyavar Thuthikkup Paatthirar Enakku Uriyavar En Yesu – 4
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm Gm Eb F Gm Eb F Gm Gm Ab Cm Gm Gm F Ab F Gm Gm Ab Cm Gm Gm F Ab F Gm Gm Ab Cm Gm Gm F Ab F Gm Gm Ab Cm Gm