பாடல் #5368
ஜோரா கைய தட்டி பாடுங்க
🔤 Joraa Kaiya Thatti Paatungga
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: F# Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜோரா கைய தட்டி பாடுங்க இஸ்ரவேலின் பரிசுத்தத பாடுங்க (2) துதிக்கு பாத்திரர் கனத்திற்கு பாத்திரர் மகிமைக்கு பாத்திரர் நீர்தானையா (2) ஜோரா, ஜோரா, ஜோரா கைய தட்டி பாடுங்க இஸ்ரவேலின் பரிசுத்தர பாடுங்க நீதிமான் கள் துதிக்கும் போது வெற்றி கொண்டாட்டம் பெருகுதுங்க (2) நீதிமான்கள் பெருகும்போது பட்டணமெல்லாம் களிகூருதே (2) உன்னதமான கர்த்தரையே உயர்த்தி பாடிடுவோம் – (2) மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் நமது தேவன் பெரியவரும் ஸ்தோத்தரிக்கத் தக்கவரும் (2) தமது மகிமையின் பிரசன்னத்தால் பர்வதம் மெழுகுபோல் உருகிடுதே – (2) நமது தேவன் எழுந்தருளி சத்துருக்களை சிதறப்பண்ணி (2) சீயோனுக்கு தயை செய்து சிறையிருப்பை திருப்பிடுவார் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Joraa Kaiya Thatti Paatungga Isravaelin Parisutthatha Paatungga (2) Thuthikku Paatthirar Kanatthirku Paatthirar Makimaikku Paatthirar Neerthaanaiyaa (2) Joraa, Joraa, Joraa Kaiya Thatti Paatungga Isravaelin Parisutthara Paatungga Neethimaan Kal Thuthikkum Pothu Verri Kontaattam Perukuthungga (2) Neethimaankal Perukumpothu Pattanamellaam Kalikooruthae (2) Unnathamaana Karttharaiyae Uyartthi Paatituvom – (2) Makizhnthu Paati Kontaatuvom Namathu Devan Periyavarum Sthottharikkath Thakkavarum (2) Thamathu Makimaiyin Pirasannatthaal Parvatham Mezhukupol Urukituthae – (2) Namathu Devan Ezhundharuli Satthurukkalai Sidharappanni (2) Seeyonukku Thayai Seythu Siraiyiruppai Thiruppituvaar (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F#m A Bm C#m F#m Bm C#m D C#m F#m C#m D F#m Bm C#m F#m F#m F#m A E F#m E F#m F#m C#m E F#m Bm C# F#m F#m F#m A E F#m E F#m F#m F#m A E F#m E F#m