பாடல் #5366
ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு
🔤 Jeyitthaarae Jeyitthaarae Yesu
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: A Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு சாத்தானை ஜெயித்தாரே ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு மரணத்தை ஜெயித்தாரே வானகத்தோர் பூதலத்தோர் எல்லார் முழங்கால் முடங்கிடுமே வானகத்தோர் பூதலத்தோர் எல்லார் நாவும் அறிக்கையிடும் நமக்கு எதிராய் எழுதப்பட்ட கையெழுத்தைக் குலைத்தாரே சத்துருவின் கையில் இருந்து நம்மை விடுதலையாக்கினாரே கைத்தட்டி பாடிடுவோம் இயேசு ராஜாதி ராஜாவ நன்றி சொல்லி பாடிடுவோம் இயேசு ராஜாதி ராஜா எல்லா இடங்களில் நம்மைக் கொண்டு வெற்றி சிறக்கப் பண்ணுகிறார் மரண வாசனை எடுத்துவிட்டு ஜீவ வாசனை கொடுத்து விட்டார் ஜீவனுள்ள கல்லாய் மாற்றி மகிமையின் ஆலயம் கட்டுகிறார் இந்த கல்லின்மேல் மோதுகிறவன் நொறுங்கி நொறுங்கி போவானே மரண பயத்தில் இருந்த நம்மை முற்றிலும் விடுதலையாக்கினாரே மரணத்தின் கூரை சிலுவையிலே உடைத்து ஜெயித்து எழுந்தாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeyitthaarae Jeyitthaarae Yesu Saatthaanai Jeyitthaarae Jeyitthaarae Jeyitthaarae Yesu Maranatthai Jeyitthaarae Vaanakatthor Poodhalatthor Ellaar Muzhangkaal Mudangkitumae Vaanakatthor Poodhalatthor Ellaar Naavum Arikkaiyitum Namakku Ethiraay Ezhudhappatta Kaiyezhutthaik Kulaitthaarae Satthuruvin Kaiyil Irunthu Nammai Vitudhalaiyaakkinaarae Kaitthatti Paatituvom Yesu Raajaathi Raajaava Nanri Solli Paatituvom Yesu Raajaathi Raajaa Ellaa Idanggalil Nammaik Kontu Verri Sirakkap Pannukiraar Marana Vaasanai Etutthuvittu Jeeva Vaasanai Kotutthu Vittaar Jeevanulla Kallaay Maarri Makimaiyin Aalayam Kattukiraar Indha Kallinmael Mothukiravan Norungki Norungki Povaanae Marana Payatthil Irundha Nammai Murrilum Vitudhalaiyaakkinaarae Maranatthin Koorai Siluvaiyilae Utaitthu Jeyitthu Ezhunthaarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A F#m A A F#m A G E A G E A A F#m E A C#m E A C#m F#m E A E A A F#m A A F#m A A F#m E A C#m E A C#m F#m E A E A A F#m E A C#m E A C#m F#m E A E A A F#m E A C#m E A C#m F#m E A E A