பாடல் #5241
சகாயம் செய்யும் கன்மலையே
🔤 Sakaayam Seyyum Kanmalaiyae
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
🎼 Scale: D# Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சகாயம் செய்யும் கன்மலையே சரணடைந்தேன் உம் சந்நிதி தேவா சரணம் சரணம் இயேசு ராஜா சரணம் சரணம் கை தூக்கி எடுத்தீரே கானங்களால் புகழ்வேன் சஞ்சலம் மாற்றினீர் சந்தோஷம் அளித்தீர் சங்கீதங்கள் பாடுவேன் நன்றி இயேசு ராஜா சரணம் இயேசு ராஜா எதைக்குறித்தும் கலக்கமில்லை எபிநேசர் இருப்பதினால் கருவில் கண்டவர் கைவிடமாட்டீர் காலமெல்லாம் போதும் நீரே – நன்றி வாழ்க்கை பயணத்திலே துணையாக வருபவரே காற்று வீசட்டும் கடலும் பொங்கட்டும் கரை சேர்க்கும் தெய்வம் நீரே - நன்றி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sakaayam Seyyum Kanmalaiyae Saranatainthaen Um Sannithi Thaevaa Saranam Saranam Yesu Raajaa Saranam Saranam Kai Thookki Etuttheerae Kaananggalaal Pugazhvaen Sanjjalam Maarrineer Santhosham Alittheer Sangkeedhanggal Paatuvaen Nanri Yesu Raajaa Saranam Yesu Raajaa Ethaikkuritthum Kalakkamillai Epinaesar Iruppathinaal Karuvil Kandavar Kaividamaatteer Kaalamellaam Pothum Neerae – Nanri Vaazhkkai Payanatthilae Thunaiyaaga Varubavarae Kaarru Veesattum Katalum Ponggattum Karai Saerkkum Theyvam Neerae - Nanri
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D# A# A# D# D# C# C# D# C# D# D# G# Gm D# G# D# Fm A# D# A# Fm A# D# D# G# Gm D# G# D# Fm A# D# D# G# Gm D# G# D# Fm A# D#