பாடல் #5221
அர்ப்பணித்தேன் என்னையே
🔤 Arppanitthaen Ennaiyae
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
🎼 Scale: F# Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அர்ப்பணித்தேன் என்னையே அன்பரே உம் கரங்களில் - 2 உந்தன் கையில் களிமண் நான் என்னை வனைந்து கொள்ளும் - 2 எஜமானனே உம் ஊழியனாய் என்னை உருவாக்கிடும் - 2 அர்ப்பணித்தோம் எங்களை அன்பரே உம் கரங்களில் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arppanitthaen Ennaiyae Anbarae Um Karanggalil - 2 Undhan Kaiyil Kaliman Naan Ennai Vanainthu Kollum - 2 Ejamaananae Um Oozhiyanaay Ennai Uruvaakkitum - 2 Arppanitthom Enggalai Anbarae Um Karanggalil – 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F# B G#m F# F# G#m C# F# F# B F# B Bb Ebm B F# C# F# F# B G#m F# F# G#m C# F#