பாடல் #5069
ஆராதனை ஆராதனை
🔤 Aaraadhanai Aaraadhanai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத் தானே பரிசுத்தரே பரிகாரியே உமக்கு தான் ஆராதனை உம்மை போல் பரிசுத்தமான தெய்வம் பூமியில் எவரும் இல்லை ஐயா எனது பாவங்கள் சிலுவையிலே இரத்தம் சிந்தி என்னை மீட்டவரே வியாதி எல்லாம் தழும்புகளாய் சுகமாக்கி ஜெயம் தந்தீரே எனக்காய் வானில் மீண்டுமாக திரும்பவும் வேகம் வருபவரே ஜெப ஆவியால் என்னை நிறைத்திடுமே நான் ஆயத்தம் ஆகிடவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Umakkuth Thaanae Parisuttharae Parikaariyae Umakku Thaan Aaraadhanai Ummai Pol Parisutthamaana Theyvam Poomiyil Evarum Illai Aiyaa Enathu Paavanggal Siluvaiyilae Rattham Sinthi Ennai Meettavarae Viyaathi Ellaam Thazhumpugalaay Sugamaakki Jeyam Thantheerae Enakkaay Vaanil Meentumaaga Thirumbavum Vaegam Varubavarae Jeba Aaviyaal Ennai Niraitthitumae Naan Aayattham Aakidavae