பாடல் #32578
என்னுயிரே பாடிப் போற்றிடுவேன்
🔤 Ennuyirae Paatip Porrituvaen
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னுயிரே பாடிப் போற்றிடுவேன் உள்ளம் பொங்கத் துதித்திடுவேன் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (2) 1. எந்தன் உயிர் தெய்வம் நீர்தானே எந்தன் வாழ்வின் ஒளியும் நீர்தானே எந்தன் ஜீவப் பாதையும் நீர்தானே எந்தன் அன்பின் உறைவிடம் நீர்தானே -அல்லேலூயா 2. கானகப்பாதை கடும் வெயிலில் கருத்தாய் என்னை நடத்தினீரே கரம் பிடித்து தினம் வழி நடத்தி கண்மணி போல் என்னைக் காத்திரே -அல்லேலூயா 3. நீர் செய்த நன்மைகளை நினைத்து நிதம் உம்மைப் பணிந்தே தொழுதிடுவேன் நாதனே உம்பாதம் சரணடைந்து நன்றியுடன் சொல்வேன் ஸ்தோத்திரங்கள் - அல்லேலூயா 4. அனுதினம் என்னைப் போஷிக்கிறீர் அனைத்தையும் தந்து நடத்துகின்றீர் அரணும் கோட்டையுமாயிருந்து அடைக்கலம் தந்து காக்கின்றீர்-அல்லேலூயா 5. உம்முடனே நான் மகிழ்ந்திடுவேன் உம்மைப் பாடி can புகழ்ந்திடுவேன் உம்வழி தினமும் நடந்திடுவேன் உம்குரல் கேட்டுப் பின்தொடர்வேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennuyirae Paatip Porrituvaen Ullam Ponggath Thuthitthituvaen Allaelooyaa Aamen Allaelooyaa (2) 1. Endhan Uyir Theyvam Neerthaanae Endhan Vaazhvin Oliyum Neerthaanae Endhan Jeevap Paathaiyum Neerthaanae Endhan Anpin Uraividam Neerthaanae -allaelooyaa 2. Kaanakappaathai Katum Veyilil Karutthaay Ennai Natatthineerae Karam Pititthu Thinam Vazhi Natatthi Kanmani Pol Ennaik Kaatthirae -allaelooyaa 3. Neer Seytha Nanmaigalai Ninaitthu Nidham Ummaip Paninthae Thozhuthituvaen Naadhanae Umpaadham Saranatainthu Nanriyudan Solvaen Sthotthiranggal - Allaelooyaa 4. Anuthinam Ennaip Poshikkireer Anaitthaiyum Thanthu Natatthukinreer Aranum Kottaiyumaayirunthu Ataikkalam Thanthu Kaakkinreer-allaelooyaa 5. Ummudanae Naan Makizhnthituvaen Ummaip Paati can Pugazhnthituvaen Umvazhi Thinamum Natanthituvaen Umkural Kaettup Pinthodarvaen.