பாடல் #32584
இயேசப்பா இயேசப்பா சொந்தபந்தம்
🔤 Yesappaa Yesappaa Sondhapandham
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசப்பா இயேசப்பா சொந்தபந்தம் நீங்கதானப்பா எனக்கு சொத்துசுகம் நீங்கதானப்பா அடைக்கலம் நீங்கதானப்பா எனக்கு ஆறுதலும் நீங்கதானப்பா இயேசப்பா இயேசப்பா எனக்கு நிம்மதி நீங்கதானப்பா 1. உலகத்தின் உறவும் மாயம்தானப்பா உம்முடைய உறவே நிரந்தரமப்பா - இயேசப்பா 2. ஆஸ்தியும் ஆசையும் வேதனையப்பா உம்முடைய வசனம் ஆறுதலப்பா - இயேசப்பா 3 சத்தியத்தை நம்பின நித்தியமப்பா சகலமும் நமக்கு ஆறுதலப்பா - இயேசப்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesappaa Yesappaa Sondhapandham Neenggathaanappaa Enakku Sotthusugam Neenggathaanappaa Ataikkalam Neenggathaanappaa Enakku Aarudhalum Neenggathaanappaa Yesappaa Yesappaa Enakku Nimmathi Neenggathaanappaa 1. Ulakatthin Uravum Maayamthaanappaa Ummutaiya Uravae Nirandharamappaa - Yesappaa 2. Aasthiyum Aasaiyum Vaedhanaiyappaa Ummutaiya Vasanam Aarudhalappaa - Yesappaa 3 Satthiyatthai Nampina Nitthiyamappaa Sakalamum Namakku Aarudhalappaa - Yesappaa