பாடல் #32580
உன்னை படைத்த தேவன்
🔤 Unnai Pataittha Devan
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னை படைத்த தேவன் இன்று உன்னை அழைக்கிறாரே மகனே ஓடி வா மகளே நம்பி வா 1. உன் கண்ணீரை துடைத்திடுவார் - அவரே உன் துக்கம் மாற்றிடுவார் வேதனை நீக்கிடுவார் -அவர் உன் பாரங்கள் அகற்றிடுவார் 2. சாத்தானின் சதிமோசமா உன் வாழ்வில் சத்துரு போராட்டமா மனதில் குழப்பங்களா -உள்ளம் நிலையின்றி அலைகின்றதா 3. பலவித பாடுகளும் போக்கி விடுதலை தந்திடுவார் பலவித ரோகங்களும் நீக்கி சுகம் தந்து நடத்திடுவார் 4. இன்று நீ வந்துவிடு -உந்தன் உள்ளத்தை தந்துவிடு நிம்மதி அழித்திடுவார் அவரே நித்தியம் சேர்த்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnai Pataittha Devan Inru Unnai Azhaikkiraarae Makanae Oti Vaa Makalae Nampi Vaa 1. Un Kanneerai Thutaitthituvaar - Avarae Un Thukkam Maarrituvaar Vaedhanai Neekkituvaar -avar Un Paaranggal Agarrituvaar 2. Saatthaanin Sathimosamaa Un Vaazhvil Satthuru Poraattamaa Manathil Kuzhappanggalaa -ullam Nilaiyinri Alaikindrathaa 3. Palavidha Paatugalum Pokki Vitudhalai Thanthituvaar Palavidha Roganggalum Neekki Sugam Thanthu Natatthituvaar 4. Inru Nee Vanthuvitu -undhan Ullatthai Thanthuvitu Nimmathi Azhitthituvaar Avarae Nitthiyam Saertthituvaar