பாடல் #32583
இயேசப்பா உமக்கு நன்றி
🔤 Yesappaa Umakku Nanri
🎙 Pr. ஜெபாஸ் • 💿 துதி ஓசன்னா கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசப்பா உமக்கு நன்றி நன்றி (2) என்னோடு இருப்பவரே நன்றி நன்றி எந்நாளும் காப்பவரே நன்றி நன்றி 1. காலமெல்லாம் கண்மணிபோல காத்ததினால் உமக்கு நன்றி நன்றி நன்றி தேவா நன்றி நன்றி (4) 2. ஜீவனுள்ள என் தேவன் நீரே ஜீவாதிபதியே நன்றி நன்றி நன்றி தேவா நன்றி நன்றி (4) 3. நல்லவரே என் நல்லவரே நன்மைகள் செய்தீர் நன்றி நன்றி நன்றி தேவா நன்றி நன்றி (4) 4. வல்லவரே நீர் வல்லவரே வழுவாமல் காத்தீர் நன்றி நன்றி நன்றி தேவா நன்றி நன்றி (4) 5. ஜீவனுள்ள தேவாலயமே சேவிக்கிறேன் நன்றி நன்றி நன்றி தேவா நன்றி நன்றி (4) 6. சுகம் கொடுக்கும் நல் மருந்தே சுகத்தை தந்தீரே நன்றி நன்றி நன்றி தேவா நன்றி நன்றி (4) 7. நேசரே நான் உம்மை நேசிக்கிறேன் நேசமுடன் உமக்கு நன்றி நன்றி நன்றி தேவா நன்றி நன்றி (4)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesappaa Umakku Nanri Nanri (2) Ennotu Iruppavarae Nanri Nanri Ennaalum Kaappavarae Nanri Nanri 1. Kaalamellaam Kanmanipola Kaatthathinaal Umakku Nanri Nanri Nanri Thaevaa Nanri Nanri (4) 2. Jeevanulla En Devan Neerae Jeevaathibathiyae Nanri Nanri Nanri Thaevaa Nanri Nanri (4) 3. Nallavarae En Nallavarae Nanmaigal Seytheer Nanri Nanri Nanri Thaevaa Nanri Nanri (4) 4. Vallavarae Neer Vallavarae Vazhuvaamal Kaattheer Nanri Nanri Nanri Thaevaa Nanri Nanri (4) 5. Jeevanulla Thaevaalayamae Saevikkiraen Nanri Nanri Nanri Thaevaa Nanri Nanri (4) 6. Sugam Kotukkum Nal Marunthae Sugatthai Thantheerae Nanri Nanri Nanri Thaevaa Nanri Nanri (4) 7. Naesarae Naan Ummai Naesikkiraen Naesamudan Umakku Nanri Nanri Nanri Thaevaa Nanri Nanri (4)